7.62x39மிமீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
 
 
'''7.62x39 மிமீ'''- இது [[சுடுகலன்]] தோட்டா '''எஸ் கே எஸ்''' (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலக்ப்போரின்]] போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா [[7.75x39மிமீ]] மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது.



அதன் பின் நடந்த போர்களில் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] [[7.92x33 மிமீ]] குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட [[ஏகே-47]] வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. [[1970]] வரை [[சோவியத் ஒன்றியம்|சோவியத் நாடுகளில்]] இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.



இது பின்னாளில் [[5.45x39மிமீ]] வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் [[எம் 43]] தோட்டாக்கள் ''படகு வால் தோட்டாக்களாக'' இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே [[ஏகே-47]] சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும்.
 
[[cs:7,62 x 39 mm]]
"https://ta.wikipedia.org/wiki/7.62x39மிமீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது