சுஜாதா, பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
'''சுஜாதை''' அல்லது '''சுஜாதா''', [[மகத நாடு|மகத நாட்டின்]] போர்ப்படைத் தலைவர்களில் ஒருவரது மகள் ஆவார். சுஜாதை தனக்கு தகுந்த கணவன் வேண்டுமென்று, வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தின் தேவதையை வலம் வந்து தொழுததன் பயனாக, அவளுக்கு பிடித்த கணவன் அமைந்தான்.
 
தனது கோரிக்கையை நிறைவேற்றிய ஆலமரத் தேவதைக்கு பால் அன்னம் படைக்க, சுஜாதை ஆலமரத்தின் அருகில் சென்ற போது, ஆலமரத்தடியில் [[கௌதம புத்தர்|போதிசத்துவர்]] தியானத்தில் அமர்ந்திருந்தை கண்டு, அவரே தான் நினைத்த ஆலமரத் தேவதை எனக் கருதி, தான் கொண்டு வந்த பால் அன்னத்தை கௌதம புத்தருக்கு படைத்து, வாழ்த்துப் பெற்று கொண்டாள். <ref>{{Cite web |url=http://www.dharmapupil.com/2015/04/04/why-i-think-sujata-is-so-important-in-buddhism/ |title=Why I think Sujata is so important in Buddhism |access-date=2017-11-09 |archive-date=2017-10-25 |archive-url=https://web.archive.org/web/20171025082101/http://www.dharmapupil.com/2015/04/04/why-i-think-sujata-is-so-important-in-buddhism/ |dead-url-status=dead }}</ref><ref>[https://sites.google.com/site/budhhasangham/asiajothi/asiajothi8 புத்தரும் சுஜாதையும்]</ref>
 
சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே, போதிசத்துவர் அருகில் உள்ள [[கயை|உருவேலா]]வின் அரசமரத்தடியில் அமர்ந்து தியானித்திருந்த நாளான வைகாசி மாத பௌர்ணமி அன்று ''சம்போதி ஞானம்'' அடைந்தார். (எனவே அந்த அரசமரத்தை [[போதி மரம்]] என்பர்.)
"https://ta.wikipedia.org/wiki/சுஜாதா,_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது