சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 10:
பின்னர் இவை ஆணின் [[விந்து|விந்தோடு]] சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் [[கருப்பை]]யில் பதிந்து வளரும். கருவணுவானது [[முளைய விருத்தி]] மூலம் [[முளையம்|முளையமாக]] விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து [[சூல்வித்தகம்]] மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் [[முதிர்கரு|முதிர்கருவாகி]], குறிப்பிட்ட [[கருத்தரிப்பு]] காலம் நிறைவடைந்ததும், [[குழந்தை]]யாக [[குழந்தை பிறப்பு|பிறக்கும்]].
 
மனித உடலில் உள்ள [[உயிரணு]]க்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை [[நுண்ணோக்கி]]யின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200&nbsp;µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் [[ஊர்வன]], [[பறவை|பறப்பனவினதை]] விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.<ref>{{Cite web |url=http://education.yahoo.com/reference/gray/subjects/subject/3 |title=The Ovum, Gray's Anatomy of the Human Body, Yahoo! Education |access-date=2012-05-03 |archive-date=2009-07-25 |archive-url=https://web.archive.org/web/20090725031743/http://education.yahoo.com/reference/gray/subjects/subject/3 |deadurl-urlstatus=dead }}</ref><ref>[http://cancerweb.ncl.ac.uk/cgi-bin/omd?ovum Ovum, Online Medical Dictionary, CancerWEB, Newcastle University]</ref><ref>{{Cite web |url=http://www.rci.rutgers.edu/~uzwiak/HumanSexuality/HSSpringLect4.html |title=Oogenesis, Dr. Uzwiak, New Jersey State University |access-date=2012-05-03 |archive-date=2009-02-21 |archive-url=https://web.archive.org/web/20090221145447/http://www.rci.rutgers.edu/~uzwiak/HumanSexuality/HSSpringLect4.html |deadurl-urlstatus=dead }}</ref><ref>[http://www.biology-online.org/dictionary/Ovum Definition of Ovum, Biology-Online.org]</ref>
 
=== பிற பாலூட்டிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சூல்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது