டி. ஆர். விஜயவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 37:
==ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி==
டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா 23 ஆம் நாள் பிப்ரவரி திங்கள் 1886 ஆம் ஆண்டு மூன்றாவது மகனாக முகாந்திரம் டான் பிலிப் விஜயவர்த்தனா
ஹெலினா வீரசிங்கா தம்பதிகளுக்கு பிறக்கிறார். இவர் பெற்றோர்களுக்கு மொத்தம் ஏழ ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆவர். இவர் தந்தை [[மேல் மாகாணம், இலங்கை]]யில் உள்ள ஒரு மர வியாபாரி ஆவார். தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.இவரின் சகோதரர்கள் டான் பிலிப்சு அலெக்சாண்டர், டான் லீவிசு, டான் சார்லசு, டான் எட்மன்டு, டான் ஆல்பர்ட்டு மற்றும் டான் வாள்டர் ஆவர். மேலும் அவருடைய சகோதிரிகளில் ஒருவரான ஹாரியட் என்பவர் மருத்துவர் அர்தூர் செனவீரரத்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். மற்றோரு சகோதிரியான இகுனி வில்பர்ட்டு நீதிபதியான ஜெயவர்த்தனாவை திருமணம் செய்துகொண்டார். டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா தன் ஆரம்ப பள்ளி படிப்பை [[மேல் மாகாணம், இலங்கை]]யில் உள்ள சேதவத்த பள்ளியில் படித்தார். பின்னர் [[தெகிவளை-கல்கிசை]]யில் உள்ள புனித தாமசு கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை முடித்தார்.<ref>{{Cite web |url=http://www.dailynews.lk/2006/02/23/fea02.asp |title=D. R. Wijewardene – trail blazer in local newspaper industry |access-date=2018-11-07 |archive-date=2013-07-03 |archive-url=https://archive.is/20130703015430/http://www.dailynews.lk/2006/02/23/fea02.asp |deadurl-urlstatus=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.dailynews.lk/2007/02/23/fea04.asp |title=121st birth anniversary of D. R. Wijewardene falls today: Lake House and D. R. Wijewardene: The informative and the pragmatist |access-date=2018-11-07 |archive-date=2013-07-03 |archive-url=https://archive.is/20130703021657/http://www.dailynews.lk/2007/02/23/fea04.asp |deadurl-urlstatus=dead }}</ref><ref>{{Cite web |url=http://archives.dailymirror.lk/2004/02/23/opinion/2.asp |title=Old Thomians who rallied round the boss |access-date=2018-11-07 |archive-date=2014-07-14 |archive-url=https://web.archive.org/web/20140714131843/http://archives.dailymirror.lk/2004/02/23/opinion/2.asp |deadurl-urlstatus=dead }}</ref> மேற்படிப்புக்காக இவர் [[பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு]]க்கு சென்றார். தனது ஆர்வத்தை அரசியல் மீது செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான [[லாலா லஜபதி ராய்]], [[கோபால கிருஷ்ண கோகலே]] தனித்தன்மையால் ஈர்க்கப்பட்டார்.
கல்லூரி படிப்பை முடித்து [[பார் அட் லா]] ஆனார்.
 
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._விஜயவர்தனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது