டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 13:
|death_place =
|party = [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] {{small|(1987–1999, 2009–2011, 2012–இன்று)}}
|otherparty = [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] {{small|(1987 இற்கு முன்னர், 2001–2009)}}<br>சீர்திருத்தக் கட்சி {{small|(1999–2001)}}<br>[[சுயேச்சை (அரசியல்)|சுயேட்சை]] {{small|(2011–2012)}}<ref name="politifact">{{cite news |last=Gillin |first=Joshua |title=Bush says Trump was a Democrat longer than a Republican `in the last decade’ |work=PolitiFact |date=August 24, 2015 |url=http://www.politifact.com/florida/statements/2015/aug/24/jeb-bush/bush-says-trump-was-democrat-longer-republican-las/ |access-date=2015-10-21 }}</ref><ref name="sargent">{{cite web |url=http://archive.boston.com/news/local/massachusetts/blogs/hilary-sargent/2014/01/22/the-man-responsible-for-donald-trump-never-ending-presidential-campaign/95LunCt63n3xKoq5DyJNFI/blog.html |title=The Man Responsible for Donald Trump’s Never-Ending Presidential Campaign |last=Sargent |first=Hilary |date=January 22, 2014 |website=Boston.com |quote=A New Hampshire Republican activist named Mike Dunbar dreamed up the idea of a Donald Trump presidency in early summer of 1987... Dunbar launched a ‘Draft Trump’ campaign... Stories about a possible Trump presidency ran in newspapers across the country... (Trump was registered as a Democrat at the time...) |access-date=நவம்பர் 9, 2016 |archive-date=ஜூன் 3, 2016 |archive-url=https://web.archive.org/web/20160603074751/http://archive.boston.com/news/local/massachusetts/blogs/hilary-sargent/2014/01/22/the-man-responsible-for-donald-trump-never-ending-presidential-campaign/95LunCt63n3xKoq5DyJNFI/blog.html |dead-url-status=dead }}</ref>
|spouse = {{unbulleted list|{{marriage|இவானா டிரம்ப்|1977|1991|end=முறிவு}}|{{marriage|மார்லா மேப்பில்சு|1993|1999|end=முறிவு}}|{{marriage|[[மெலனியா திரம்ப்]]|2005}}}}
|children = {{unbulleted list|டோனால்ட், இளை|இவான்கா|எரிக்|டிஃபனி|பாரன்}}
வரிசை 31:
திரம்பின் தந்தை நியூயார்க் நகரில் பிறந்த செருமானிய இனத்துக்காரர். தாய் இசுட்காலாந்தில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய இசுகாட்லாந்து இனத்துக்காரர். திரம்பின் அனைத்து (நான்கு) பேரக்குழந்தைகளும் ஐரோப்பாவிலேயே பிறந்தனர். திரம்பின் சித்தப்பா சான் திரம்பு [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] பேராசியராக 1936 முதல் 1973 வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேச நாடுகளுக்காக ரேடார் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கெடுத்தார், [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெல்சாவின்]] தாள்களையும் கருவிகளையும் அமெரிக்க [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்]] ஆராய இவரிடம் கூறியது. தன் குடும்ப மரபணு சிறந்தது என்பதைக் காட்ட சித்தப்பாவையே அடிக்கடி திரம்பு காட்டுவார்.<ref>{{cite news |last=Viser |first=Matt |date=August 31, 2016 |title=Donald Trump says his late uncle, an MIT professor, was proof of family’s smart genes |url=https://www.bostonglobe.com/news/politics/2015/08/31/donald-trump-says-his-late-uncle-mit-professor-was-proof-family-smart-genes/yoGlj3ESPWxBc7E5nSBlPN/story.html |newspaper=The Boston Globe |access-date=July 24, 2016}}</ref>
 
திரம்பு நியூயார்க் நகரின் புறநகரான [[பிரான்க்சு]] பகுதியிலுள்ள போர்தம் பல்கலைக்கழகத்தில் ஆகத்து 1964 முதல் இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு பின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் பள்ளியில் சேர்ந்து 1968இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் <ref>{{cite web |title=The Best Known Brand Name in Real Estate |date=Spring 2007 |website=The Wharton School |url=https://www.wharton.upenn.edu/wp-content/uploads/125anniversaryissue/trump.html |access-date=2016-11-09 |archive-date=2017-04-12 |archive-url=https://web.archive.org/web/20170412233710/https://www.wharton.upenn.edu/wp-content/uploads/125anniversaryissue/trump.html |dead-url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.archives.upenn.edu/primdocs/upg/upg7/upg7_1968.pdf | title=Two Hundred and Twelfth Commencement for the Conferring of Degrees | publisher=University of Pennsylvania | date=May 20, 1968 | archiveurl=https://web.archive.org/web/20160719213709/http://www.archives.upenn.edu/primdocs/upg/upg7/upg7_1968.pdf | archivedate=July 19, 2016 | deadurl=y}}</ref> அங்கு படித்த போது குடும்ப நிறுவனமான எலிசபெத் திரம்பு & சன் (தந்தை வழி பாட்டி பெயரில் இருந்ந நிறுவனம்) என்பதில் பணி புரிந்தார்.<ref>{{cite news |url=https://www.washingtonpost.com/news/wonk/wp/2015/09/03/if-donald-trump-followed-this-really-basic-advice-hed-be-a-lot-richer/ |title=The real reason Donald Trump is so rich |newspaper=The Washington Post |date=September 3, 2015 |accessdate=January 17, 2016 |first=Max |last=Ehrenfreund}}</ref>
 
திரம்பு வியட்நாம் போரில் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்படவில்லை <ref name="defer">{{cite news |url=http://www.cbsnews.com/news/donald-trump-avoided-vietnam-with-deferments-records-show |title=Donald Trump avoided Vietnam with deferments, records show |date=April 29, 2011 |publisher=CBS News |author=Montopoli, Brian |accessdate=July 17, 2015}}</ref>. 1964 முதல் 1968 வரை நான்கு முறை மாணவர் என்ற முறையில் விலக்கு பெற்றார்.<ref>{{Cite news |url=http://www.latimes.com/politics/la-na-pol-donald-trump-military-20160803-snap-htmlstory.html |title=How deferments protected Donald Trump from serving in Vietnam |last=Lee |first=Kurtis |date=August 4, 2016 |newspaper=Los Angeles Times |access-date=August 4, 2016 }}</ref> 1968 இல் உடல் தகுதியுடன் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் மருத்துவ காரணத்துக்காக விலக்குப்பெற்றார்.<ref name="Whitlock21July">{{cite news |url=https://www.washingtonpost.com/world/national-security/questions-linger-about-trumps-draft-deferments-during-vietnam-war/2015/07/21/257677bc-2fdd-11e5-8353-1215475949f4_story.html |title=Questions linger about Trump's draft deferments during Vietnam War |last=Whitlock |first=Craig |date=July 21, 2015 |work=The Washington Post}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது