தத்தாரிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 87:
இக்குடியரசில் 1990 ஆம் ஆண்டுவரை 100 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004 இல் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது. ஜனவரி 1, 2008 வரையான காலகட்டத்தில் 1,398 மத அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,055 அமைப்புகள் முஸ்லீம் அமைப்புகள் ஆகும். இன்று, சுன்னி இஸ்லாமியர் மக்கள் தொகையில் 55% ஆகும்.<ref>Alexey D. Krindatch. ''Patterns of Religious Change in Postsoviet Russia: Major Trends from 1998 to 2003''. Religion, State & Society, Vol.&nbsp;32, No.&nbsp;2, June 2004. [http://www.biblicalstudies.org.uk/pdf/rss/32-2_115.pdf Published by BiblicalStudies.org.uk], p.&nbsp;123.</ref>
 
குடியரசில் [[உருசிய மரபுவழித் திருச்சபை]] கிருத்துவம் இரண்டாவது பெரிய மதமாக, 150 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது,<ref>{{Cite web |url=http://www.chanceforlove.com/archives/content/full/5870 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-12-05 |archive-date=2011-07-25 |archive-url=https://web.archive.org/web/20110725235320/http://www.chanceforlove.com/archives/content/full/5870 |dead-url-status=dead }}</ref>
 
== பொருளாதாரம் ==
இக்குடியரசு ரஷ்யாவின் மிகவும் வளர்ச்சியுற்ற பகுதிகளில் ஒன்றாகும். குடியரசில் தொழில்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது, ஒரு நபருக்கான குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004 ல் 12.325 அமெரிக்க டாலராக இருந்தது.<ref name="undp.ru">[http://rbec.undp.ru/nhdr2006_07eng/Chapter9.pdf Human Development Index in the Regions of Russia]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} United Nations</ref> 2008இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 930 பில்லியன் ரூபிள் ஆகும்.<ref name="tatar.ru">{{Cite web |url=http://www.tatar.ru/index.php?DNSID=c0ab50580ba8d76a95c91a570958a02a&node_id=792 |title=Economy: The Republic of Dagestan |access-date=2015-12-05 |archive-date=2007-12-26 |archive-url=https://web.archive.org/web/20071226024455/http://www.tatar.ru/index.php?DNSID=852b06da4091c22b1ddd32076b5e7956&node_id=792 |dead-url-status=dead }}</ref>
 
குடியரசின் செல்வத்துக்கு முக்கிய ஆதாரமாக எண்ணெய் வளம் உள்ளது. வருடத்திற்கு 32 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்பட்டுகிறது. இதை 1 பில்லியன் டனானாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.<ref name="tatar.ru"/><ref name="economy">{{Cite web |url=http://tatarstan.kai.ru/econ-eng.htm |title=Tatarstan Economy |access-date=2015-12-05 |archive-date=2001-04-24 |archive-url=https://web.archive.org/web/20010424112438/http://tatarstan.kai.ru/econ-eng.htm |dead-url-status=dead }}</ref> குடியரசில் தொழில்துறை உற்பத்தியின் பங்கு 45% ஆகும். உள்நாட்டு உற்பத்தியில் . மிகவும் வளர்ந்த உற்பத்தி தொழில்கள் பெட்ரோலிய துறை, மற்றும் கட்டுமான இயந்திரங்கள் போன்றவை ஆகும்.
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/தத்தாரிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது