தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 36:
 
== 2013 மலேசியப் பொதுத்தேர்தல் ==
மே 5 இல் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல்]] நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் [[மலேசிய நாடாளுமன்றம்]] கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref>{{Cite web |url=http://elections.thestar.com.my/story.aspx?file=%2F2013%2F3%2F8%2Felection2012%2F20130308160214#.UWNgkkpEBdg |title=Dewan Rakyat’s first session after the 12th general election was on April 28, 2008, Parliament is set to automatically dissolve by April 28, 2013. |access-date=டிசம்பர் 24, 2021 |archive-date=நவம்பர் 23, 2017 |archive-url=https://web.archive.org/web/20171123073651/http://elections.thestar.com.my/story.aspx?file=%2F2013%2F3%2F8%2Felection2012%2F20130308160214#.UWNgkkpEBdg |dead-url-status=dead }}</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2013/2/27/nation/20130227190736&sec=nation GE13 will be Malaysia’s 1st social media election.]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
 
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி [[சரவாக்]] மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.<ref>{{cite web|url=http://www.theborneopost.com/2013/04/04/sabah-state-assembly-dissolved-2/ |title=Sabah State Assembly dissolved |publisher=Theborneopost.com }}</ref><ref>{{cite web|last=Kong |first=Lester |url=http://www.straitstimes.com/breaking-news/se-asia/story/msia-state-assemblies-dissolve-paving-way-simultaneous-polls-20130403 |title=M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls |work=The Straits Times |date=3 ஏப்ரல் 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது