தைரியம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 19:
| gross =
}}
'''தைரியம்''' ( Thairiyam) என்பது 2010 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். ஆர்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்தை பி.குமரன் இயக்கியுள்ளார். தீபூ கார்த்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படம் 29 ஜனவரி 2010 அன்று வெளியிடப்பட்டது<ref>{{cite web |url=http://www.top10cinema.com/feature/2712/an-interesting-friday-to-watch-out-for%e2%80%a6 |title=An Interesting Friday To Watch Out For…. &#124; Articles - Features |publisher=Top 10 Cinema |date=2010-01-25 |accessdate=2012-11-08 |archive-date=2012-03-12 |archive-url=https://web.archive.org/web/20120312155428/http://www.top10cinema.com/feature/2712/an-interesting-friday-to-watch-out-for%e2%80%a6 |dead-url-status=dead }}</ref>
 
குமரன் தனது காதலியான தீபுவை ரியாசிடமிருந்து ஏற்படும் ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். குமரனுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின், ரியாஸ் நினைவிழந்து விடுகிறார், ஆனால், ரியாஸின் அனைத்து நண்பர்களும் ஒரு சூழ்ச்சியினால் கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பல திருப்பங்களுக்கு பிறகு தீய எண்ணம் கொண்ட வில்லன் காமராஜின் கதை எவ்வாறு முடிகிறது.
வரிசை 40:
 
===விமர்சனம்===
முதல் முயற்சியென்பதால் சரியென [[தி இந்து]] நாழிதல் எழுதியது.<ref name="hindu1">{{cite web |url=http://www.hindu.com/cp/2010/02/05/stories/2010020550470300.htm |title=Cinema Plus / Film Review : The big fight |publisher=The Hindu |date=2010-02-05 |accessdate=2012-11-08 |archive-date=2010-02-10 |archive-url=https://web.archive.org/web/20100210070436/http://www.hindu.com/cp/2010/02/05/stories/2010020550470300.htm |dead-url-status=dead }}</ref> குமரன் சோதனையை கடந்து சென்றாலும், அவர் தனது அலங்காரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியது. ரம்யாவாக நடிகை தீபூ "சராசரியாக" இருப்பதோடு கதாநாயகியைவிட அதிக காட்சிகளைப் பெறுகிறார். ஜெனிஃபர் எனும் கார்த்திகா பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். ஆனால் படத்தில் சரியாக நடிக்கவில்லை. தயாரிப்பு சம்பந்தமாக, இப்படத்தில் குமரன் கதை, திரைக்கதை, உரையாடல், நடிப்பு, இயக்குதல் மற்றும் தயாரித்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் எழுதியது<ref name="hindu1"/>
 
==ஒலிதொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தைரியம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது