உலா (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
பயனர்:கல்பனாசேக்கிழார் எழுதிய உலாப் பட்டியல் இங்கு இணைக்கப்படுகிறது.
வரிசை 4:
 
==உலாக்கள்==
உலா நூல்கள் அகர வரிசையில்:
* ''திருவெங்கையுலா'' ([[சிவப்பிரகாச சுவாமிகள்]], 17ம் நூற்றாண்டு)
 
# அப்பாண்டைநாதர் உலா
# அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
# அழகிய நம்பி உலா
# ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
# இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூதைதர்
# உண்மையுலா
# ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
# கடம்பர் கோயில் உலா
# கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
# கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
# காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
# காளி உலா
# கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
# குலசை உலா
# குலோத்துங்கன் உலா - ஒட்டக்கூத்தர்
# குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
# கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
# சங்கர சோழன் உலா
# சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
# சிலேடை உலா - தத்துவராயர்
# சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
# சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
# சிறுதொண்டரை உலா
# செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
# சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
# சேனைத்தேவர் உலா -
# ஞான உலா - சங்கராச்சாரியார்
# ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
# ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
# தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
# தருமை ஞானசம்பந்த சாமி உலா
# திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
# திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
# திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
# திருக்குவளை தியாகராச சாமி உலா
# திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
# திருக்கைலாய ஞான உலா - சேரமான் பெருமாள்
# திரிசிர கிரி உலா
# திருச்சிறுபுலியூர் உலா
# திருச்செந்தூர் உலா
# திருத்தணிகை உலா - கந்தப்பையர்
# திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
# திருப்புத்தூர் உலா -
# திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
# திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
# திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
# திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
*# ''திருவெங்கையுலா''திருவெங்கை உலா - ([[சிவப்பிரகாச சுவாமிகள்]], [[17ம் நூற்றாண்டு)]]
# திருவேங்கட உலா
# தில்லை உலா
# தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
# தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
# நடுத்தீர்வை உலா
# நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
# பரராசசேகரன் உலா
# புதுவை உலா
# பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
# மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
# மயிலத்து உலா - வேலைய தேசிகர்
# மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
# மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
# முப்பன் தொட்டி உலா
# வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
# விக்கிரம சோழன் உலா - ஒட்டக் கூத்தர்
# விருத்தாசல உலா
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உலா_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது