நமிதா கபூர் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 25:
==தொழில்==
===2001—2008===
அழகுப் போட்டியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நமீதா 1998 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் மிஸ் சூரத் முடிசூட்டப்பட்டார். அவர் 2001 மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று நான்காவது போட்டியாளாராக வர முடிந்தது, அதே நேரத்தில் "[[செலினா ஜெயிட்லி]]" யிடமிருந்து "மிஸ் இந்தியா" என்ற பட்டம் முடிசூடினார் <ref>{{cite web |author= |url=http://articles.timesofindia.indiatimes.com/2013-08-29/did-you-know-/41580353_1_namitha-miss-india-gujarat |title=Namitha was crowned Miss Surat in 1998 – The Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=29 August 2013 |accessdate=24 May 2014 |archive-date=2 செப்டம்பர் 2013 |archive-url=https://web.archive.org/web/20130902052626/http://articles.timesofindia.indiatimes.com/2013-08-29/did-you-know-/41580353_1_namitha-miss-india-gujarat |dead-url-status=dead }}</ref> போட்டியின் போது அவர் பெற்ற புகழ் [[மும்பை|மும்பைக்கு]] செல்லத் தூண்டியது, பின்னர் அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் "ஹிமானி கிரீம்" மற்றும் "ஹேண்ட் சோப்", " [[ஆர். ஜி. சந்திரமோகன்|அருண் ஐஸ் கிரீம்]]", "மாணிக்கந்த் குட்கா" மற்றும் "நைல் ஹெர்பல் ஷாம்பு" போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களையும் செய்தார். அதற்கு மேலும் இந்தி திரையுலகில் முன்னேற வாய்ப்பிலாத காரணத்தால், அவர் ஒரு ஆங்கில இலக்கிய பாடம் படிக்க எண்ணி சூரத்துக்குத் திரும்ப் திட்டம் வைத்திருந்தார். ஆனால் பின்னர் ஒரு தெலுங்கு படத்திற்கான ஆடிஷனுக்கான அழைப்பை ஏற்று, அதில் தேர்ந்தெடுத்த காதல் முக்கோணக் காதல் கதையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார். அவரது அடுத்த படத்தில், இயக்குநர் [[சரண்]] மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அதிரடி திரைப்படமான ஜெமினி (2002), என்பதில் நடிகர் வெங்கடேசுக்கு இணையாக நடித்தது அனைவரது கவனத்தை ஈர்த்தது. மேலும் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்தது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இந்த படத்திற்காக அவர் "பைரவி" என்ற பெயரையும் மாற்றிக்கொண்டார். ஆனால் பின்னர் அவரது அசல் பெயருக்கு மாற்றிக்கொண்டார்.<ref>[http://www.idlebrain.com/celeb/interview/inter_bhairavi.html Telugu Cinema Etc]. Idlebrain.com (16 September 2002). Retrieved on 2019-01-01.</ref><ref>{{cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/namithasexypic.html|title=Telugu cinema article – Namita photo – stolen from Namitha's desktop|website=www.idlebrain.com|date=20 March 2000}}</ref>
 
2000 களின் நடுப்பகுதியில், அவரது உயரம் மற்றும் முதிர்ந்த தோற்றத்தினால் தமிழ் மொழித் திரைப்படங்களில் விரைவாக பிரபலமடைந்தார், திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரது தோற்றத்திற்கு இணையான நடிகர்களான [[விஜயகாந்த்]], [[சத்யராஜ்]], [[அர்ஜுன்|அர்ஜுன்]], [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|பார்த்திபன்]], [[சுந்தர் சி.]] மற்றும் [[சரத்குமார்]] போன்றவர்களுடன் இணைத்து நடிக்க வைத்தனர்.<ref>[http://www.idlebrain.com/celeb/interview/namitha2008.html Namitha interview – Telugu Cinema interview – Telugu film and Tamil film actress]. Idlebrain.com (30 July 2008). Retrieved on 2019-01-01.</ref> அத்தகைய நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ச்சியான வணிக ரீதியில் வெற்றி பெற்ற ''[[ஏய் (திரைப்படம்)|ஏய்]]'' (2005), ''[[சாணக்கியா|சாணக்கியா]]'' (2005) மற்றும் ''[[ஆணை (திரைப்படம்)]]'' (2005) போன்ற அதிரடி படங்களில் அவர் தோன்றினார். அதேபோல், அவர் மூத்த நடிகர்களுடனும் நகைச்சுவை படங்களில் தவறாமல் நடித்தார். making appearances in [[சித்திக் (இயக்குநர்)|சித்திகின்]] ''[[எங்கள் அண்ணா (திரைப்படம்)]]'' (2004) மற்றும் [[சக்தி சிதம்பரம்|சக்தி சிதம்பரத்தின்]] தொடர்ச்சியான ஆறு நகைச்சுவை படங்களில் நடித்தார். இந்த காலகட்டத்தில், அவர் தனது முதல் இந்தி திரைப்படமான 'லவ் கே சக்கர் மே' எனறப் படத்தில் தோன்றினார். ''நமிதா ஐ லவ் யூ'' என்ற கன்னடத் திரைப்படத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஆங்கிலப் படமான ''மாயா'' என்ற படத்தில் நடித்தார். பின்னர் இப்படம் "காமசூத்ரா நைட்ஸ்" (2008) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/namitha-stars-in-english-movie/article18460394.ece|title=Namitha stars in English movie|date=14 August 2006|work=The Hindu}}</ref>
 
2007 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த இரண்டு முன்னணி இளைய நடிகர்களுடன் முறையே, [[விஜய் (நடிகர்)|விஜய்]] நடித்து [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் வெளிவந்த ''[[அழகிய தமிழ்மகன்]]'' (2007) மற்றும் [[அஜித் குமார்]] நடித்து [[விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)|விஷ்ணுவர்தனின்]] அதிரடித் திரைப்படமான ''[[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]]'' (2007) போன்றப் படங்களில் தோன்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த காலகட்டத்தின் முடிவில், படங்களில் கவர்ச்சியாக தோன்றியதன் விளைவாக நமீதா ஒரு "வழிபாட்டு முறையை" உருவாக்கினார். ஊடகங்கள் தொடர்ந்து அவரைப் பற்றி எழுதி வந்தது.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-04/29-09-06-namitha.html|title=Tamil movies : Namitha the omnipotent and the omnipresent|website=www.behindwoods.com}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/2005/10/21/stories/2005102116730200.htm|title=Tamil Nadu / Chennai News : Namitha goes to `Subway' for meal|work=The Hindu|date=21 October 2005|access-date=22 அக்டோபர் 2019|archive-date=26 மே 2006|archive-url=https://web.archive.org/web/20060526143646/http://www.thehindu.com/2005/10/21/stories/2005102116730200.htm|dead-url-status=dead}}</ref><ref>[http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-12-05/namitha-dirty-picture-30-06-12.html I Will Do It For A Lesser Payment, Says Namitha – Namitha – Dirty Picture – Tamil Movie News]. Behindwoods.com (30 June 2012). Retrieved on 2019-01-01.</ref>
 
==திருமணம்==
வரிசை 88:
 
==மனிதநேய நடவடிக்கைகள்==
நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/Namitha-Bharath-want-you-to-be-safe-on-the-road-imagegallery-kollywood-mghnm9ejfig.html?html=5 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-08-13 |archive-date=2012-06-11 |archive-url=https://web.archive.org/web/20120611191830/http://www.sify.com/movies/Namitha-Bharath-want-you-to-be-safe-on-the-road-imagegallery-kollywood-mghnm9ejfig.html?html=5 |dead-url-status=dead }}</ref> இவர் அரசியலுக்கு வரப்போவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தார்.<ref>[http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/மக்கள்-சேவைக்காக-அரசியலுக்கு-வருவேன்-நடிகை-நமீதா-பேட்டி/article7610531.ece?homepage=true மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருவேன்: நடிகை நமீதா பேட்டி.] தி இந்து தமிழ் 03. செப்டம்பர் 2015</ref>
==தொலைக்காட்சி==
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/நமிதா_கபூர்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது