நேர்மாற்றத்தக்க அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 7:
நேர்மாற்ற முடியாத சதுர அணி [[வழுவிலா அணி|வழுவுள்ள அணி]] அல்லது வழு அணி எனப்படும். ஒரு சதுர அணியின் [[அணிக்கோவை]]யின் மதிப்பு பூச்சியமாக இருந்தால் மட்டுமே, அச்சதுர அணி வழுவுள்ள அணியாக இருக்கும்.
 
செவ்வக அணிகளுக்கு (''m‌'' x ''n'' வரிசையுடைய அணிகள்) நேர்மாறு அணி கிடையாது. எனினும் [[அணிகளின் அளவை|முழுத்தரம்]] (full rank) கொண்ட சதுரமில்லா அணிகள் ஒருபக்க நேர்மாறு ([[நேர்மாறு உறுப்பு#அணிகள்|இடது நேர்மாறு]] அல்லது [[நேர்மாறு உறுப்பு#அணிகள்|வலது நேர்மாறு]]) கொண்டவை.<ref>{{Cite web |url=http://ocw.mit.edu/OcwWeb/Mathematics/18-06Spring-2005/VideoLectures/detail/lecture33.htm |title=MIT Professor Gilbert Strang Linear Algebra Lecture #33 - Left and Right Inverses; Pseudoinverse. |access-date=2016-10-21 |archive-date=2010-04-19 |archive-url=https://web.archive.org/web/20100419142743/http://ocw.mit.edu/OcwWeb/Mathematics/18-06Spring-2005/VideoLectures/detail/lecture33.htm |dead-url-status=dead }}</ref>
: '''A''' ஒரு ''m'' x ''n'' வரிசை அணி; '''A''' இன் [[அணிகளின் அளவை|தரம்]] ''n'' எனில், '''A''' அணிக்கு இடது நேர்மாறு உண்டு. அதாவது '''BA''' = '''I''' என்பதை நிறைவு செய்யும் ''n'' x ''m'' வரிசையுடைய '''B''' அணியைக் காணமுடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாற்றத்தக்க_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது