பலத்தீன் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாக்களிப்பு விவரம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 19:
|area_km2 = 6,220
|area_sq_mi = 2,400
|area_footnote = <div style="padding-left:1.5em;white-space:nowrap;">[[மேற்குக் கரை]]: 5,860 கிமீ<sup>2</sup><br />{{nbsp|3}}<small>• [[சாக்கடல்]]: 220 கிமீ<sup>2</sup>&nbsp;</small><ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/we.html |title=CIA – The World Factbook |publisher=cia.gov |date= |accessdate=2012-09-01 |archive-date=2014-05-06 |archive-url=https://web.archive.org/web/20140506164505/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/we.html |deadurl-urlstatus=dead }}</ref><br />[[காசா கரை]]: 360 கிமீ<sup>2</sup>&nbsp;<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html |title=CIA – The World Factbook |publisher=cia.gov |date= |accessdate=2012-09-01 |archive-date=2014-06-08 |archive-url=https://web.archive.org/web/20140608204417/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html |deadurl-urlstatus=dead }}</ref></div>
|percent_water =
|population_estimate = 4,260,636<sup>a</sup>
வரிசை 89:
|color3 = SaddleBrown
}}
பாலத்தீன நாட்டில் 93% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகிறார்கள்.<ref>{{cite web|title=Are all Palestinians Muslim?|url=http://imeu.net/news/article0042.shtml|work=[[Institute for Middle East Understanding]]|accessdate=16 April 2014|archive-date=13 ஏப்ரல் 2014|archive-url=https://web.archive.org/web/20140413142345/http://imeu.net/news/article0042.shtml|dead-url-status=dead}}</ref> இவர்களில் பெரும்பாலானவர்கள் சுன்னத் பிரிவை சார்ந்தவர்கள்,<ref>Lybarger, 2007, p. 114.</ref> அகதியாக முசுலிம்கள் சிறிய அளவில் உள்ளனர்.<ref>{{cite web| url=http://www.israelnationalnews.com/News/News.aspx/137789#.U1vh-_ldUdk | title=PA's Moderate Muslims Face Threats | date=May 31, 2010|accessdate=April 26, 2014| publisher=Israel National News}}</ref><ref>{{cite web|url=http://www.pewforum.org/2012/08/09/the-worlds-muslims-unity-and-diversity-1-religious-affiliation/#identity |title=Religious Identity Among Muslims |publisher=Pewforum.org |date= |accessdate=2016-07-06}}</ref>[[பாலத்தீன கிறித்தவர்கள்]] 6% உள்ளனர். டுருஸ் சமயத்தவர் சிறிய அளவில் உள்ளனர்.யூதர்களும் அங்கு உள்ளனர்.
==விளையாட்டு==
[[கால்பந்து]] பாலஸ்தீன மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.[[ரக்பி]]யும் ஒரு பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.
==கல்வி==
பாலத்தீனத்தின் மேற்குக் கரையில் சுமார் 7 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.
* [[பெத்லகேம் பல்கலைக்கழகம்]]-- 1973 இல் இருந்து செயல்படும் ரோமன் கத்தோலிக்க அவையால் நிர்வகிக்க படுகிறது.<ref>{{cite web |author=Philip Daoud |url=http://www.bethlehem.edu/about/history.shtml |title=Bethlehem University – History |publisher=Bethlehem.edu |date=3 October 1973 |accessdate=3 October 2010 |archive-date=19 ஜனவரி 2008 |archive-url=https://web.archive.org/web/20080119075900/http://www.bethlehem.edu/about/history.shtml |dead-url-status=dead }}</ref>
* பிர்ஜெய்ட் பல்கலைக்கழகம் -[[ரமல்லா ]] நகருக்கு வடக்கே பிர்ஜெய்ட் நகரில் உள்ளது.<ref>{{cite web |url=http://www.birzeit.edu/about_bzu/p/2542 |title=Birzeit University History |publisher=Birzeit.edu |accessdate=22 May 2011 |archive-date=10 அக்டோபர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121010233509/http://www.birzeit.edu/about_bzu/p/2542 |dead-url-status=dead }}</ref>
* அல் நாஸ் தேசிய பல்கலைக்கழகம்.<ref>{{cite web|url=http://www.najah.edu/page/63 |title=History of An-Najah National University |publisher=Najah.edu |date=25 June 2000 |accessdate=22 May 2011}}</ref>
* [[ஹெப்ரான் பல்கலைக்கழகம்]].<ref>{{cite web|url=http://www.hebron.edu/index.php/en/about-hu/-facts-a-figures.html |title=Hebron University facts and figures |publisher=Hebron.edu |accessdate=22 May 2011}}</ref>
வரிசை 116:
2012, ஆகத்து மாதத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மால்க்கி, ரமால்லாவில் செய்தியாளர்களிடம், பாலத்தீனம் ஐ.நா. பொது அவையில் "உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நிலை" பெறுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறினார்.<ref name="ReferenceA">{{cite web|author=<!--[if IE 6]> <![endif]--> |url=http://english.alarabiya.net/articles/2012/08/04/230378.html |title=Palestinians to renew U.N. statehood drive in September |publisher=English.alarabiya.net |date=2012-08-04 |accessdate=2012-11-26}}</ref>
 
2012, நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19 தீர்மானத்தை நிறைவேற்றி, பாலத்தீனத்துக்கு "அமர்வோர்" (''entity''') நிலையிலிருந்து "உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு" (''non-member observer state'') என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் 138. எதிர்ப்பு வாக்குகள் 9; நடுநிலை வகித்தோர் 41. இவ்வாறு பாலத்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என்பது உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/2012/11/29/us-palestinians-statehood-idUSBRE8AR0EG20121129|title=Palestinians win implicit U.N. recognition of sovereign state|date=29 November 2012|publisher=Reuters|accessdate=29 November 2012|archivedate=5 ஜூன் 2014|archiveurl=https://web.archive.org/web/20140605091657/http://www.reuters.com/article/2012/11/29/us-palestinians-statehood-idUSBRE8AR0EG20121129|deadurlurl-status=dead}}</ref><ref>{{cite news| url= http://www.3news.co.nz/LIVE-STREAM-Palestine-asks-United-Nations-for-a-birth-certificate-ahead-of-vote/tabid/417/articleID/278702/Default.aspx| work= 3 News NZ| title= UN makes Palestine nonmember state| date= November 30, 2012| access-date= நவம்பர் 30, 2012| archivedate= ஜனவரி 16, 2013| archiveurl= https://web.archive.org/web/20130116091340/http://www.3news.co.nz/LIVE-STREAM-Palestine-asks-United-Nations-for-a-birth-certificate-ahead-of-vote/tabid/417/articleID/278702/Default.aspx| deadurl= dead}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பலத்தீன்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது