ரீமான் கருதுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி. + உள்ளிணைப்புகள் + மாற்றம் பிரச்சினைகள் => கேள்விகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
1914 இல் [[ஹார்டி]](1877-1947) முடிவற்ற எண்ணிக்கையில் வெற்றல்லாத சுழிதிகள் இந்தக்கோட்டில்தான் இருக்கும் என்று நிறுவி ஒரு பெரிய சாதனை புரிந்தார். ஆனால் எல்லா வெற்றல்லாத சுழிதிகளும் அப்படியிருக்குமா என்பதுதான் கேள்வி.
 
அப்படியிருக்கும் என்பது ரீமானின் ஊகம். இந்த ஊகம் உண்மைதான் என்ற கருதுகோள் [[எண் கோட்பாடு|எண்கோட்பாட்டிலும்]] இன்னும் பல சூழ்நிலைகளிலும் முக்கியமாகப் பயன்பட்டு வருகிறது. [[பகா எண் தேற்றமும்]] இதுவும் மிகச்சிடுக்கான வழியில் பிணைந்துள்ளன.
 
இப்பிரச்சினையை [[ஹில்பர்ட்]](1862-1943) 1900 இல் [[பன்னாட்டுக்கணிதக்காங்கிரஸில்]] இருபதாவது நூற்றாண்டிற்காக 23 கேள்விகளைப் பொறுக்கி, இவைதான் இருபதாவது நூற்றாண்டில் கணிதத்தை வழிஎடுத்துச் செல்லப்போகிறது என்று பேசினார். அந்த 23 கேள்விகளில், எட்டாவது கேள்வியாக ரீமான் கருதுகோள் பட்டியலிடப்பட்டது. அவர் வைத்த பட்டியலில் பல கேள்விகள் இருபதாவது நூற்றாண்டில் தீர்க்கப்பட்டன. ஆனால் ரீமான் கருதுகோள் இன்னும் தீராக் கேள்வியாகவே உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ரீமான்_கருதுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது