பிசாசு (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 17:
| runtime = [[நிமிடம்|௧௧௪ (114) நிமிடங்கள்]]
}}
'''''பிசாசு''''' என்பது [[மிஷ்கின்]] இயக்கம் மற்றும் எழுத்தில் [[பாலா (இயக்குனர்)|இயக்குனர் பாலாவின்]] தயாரிப்பில் வெளிவந்த ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் புதுமுகங்களான கதையின் நாயகர் நாகா, நாயகி [[பிரயாகா மார்டின்]] மற்றும் இவர்களுடன் [[ராதாரவி]], இராஜ்குமார், அஸ்வத் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைப்படம் சய ஆண்டு மார்கழி மாதம் ௪ம் நாள் (19 திசம்பர் 2014) வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.tamilstudios.com/movie/2471 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-01-04 |archive-date=2014-12-22 |archive-url=https://web.archive.org/web/20141222214836/http://www.tamilstudios.com/movie/2471 |dead-url-status=dead }}</ref>
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிசாசு_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது