"மின்னூட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

858 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இலத்திரன்]], [[புரோத்தன்]] போன்ற [[அணுத்துணு|அணுத்துணுக்களின்]] அடிப்படை இயல்பே '''மின்னூட்டு (Charge)'''. தமிழில் மின்னூட்டு என்ற சொல்லுக்கு பதிலாக '''மின்னூட்டம்''' என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. [[இயற்கை|இயற்கையாகவே]] அவ் அணுத்துணுக்கள் மின்னூட்டு கொண்டுள்ளன. புரோத்தன் [[நேர் மின்னூட்டு|நேர் மின்னூட்டையும்]], இலத்திரன் [[எதிர் மின்னூட்டு|எதிர் மின்னூட்டையும்]] கொண்டிருப்பதாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
மின்னூட்டம் இயல்பு காரணமாக புரோத்தனையும், இலத்திரனையும் [[மின்னணு]] என்றும் குறிப்பிடுவர்.
 
 
 
== வரலாறு ==
பண்டைய காலத்திலேயே மக்கள் அரக்கினைப் பட்டுத்துணியால் தேய்த்த பின்பு அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தனர். கி.மு. 600 வாக்கில் கிரேக்கத்தில் வாழ்ந்த [[தாலஸ்]] இதை முதன்முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவராகக் கருதப்படுகிறார்.
பிற்காலத்தில் ஃபிரான்சின் [[கூலும்]], ( இங்கிலாந்தின் [[காவன்டிஷ்]] ) இதே முறையைப் பின்பற்றி பொருட்களை மின்னூட்டு அடையச் செய்து, அவற்றுக்கிடையிலான விசையின் அளவைக் கூறும் சமன்பாட்டைக் கண்டறிந்தனர்.
 
== பார்க்க ==
[[பகுப்பு:அணுவியல்]]
* [[கூலுமின் விதி]]
[[பகுப்பு:இலத்திரனியல்]]
* [[மின்னோட்டம்]]
 
* [[மின்னழுத்தம்]]
[[en:Electric charge]]
* [[அணுக்கொள்கை]]
[[bg:Електрически заряд]]
[[ca:Càrrega elèctrica]]
[[cs:Elektrický náboj]]
[[da:Elektrisk ladning]]
[[de:Elektrische Ladung]]
[[el:ηλεκτρικό φορτίο]]
[[eo:Elektra ŝargo]]
[[es:Carga eléctrica]]
[[et:Elektrilaeng]]
[[fa:بار الکتریکی]]
[[fr:Charge électrique]]
[[gl:Carga eléctrica]]
[[ko:전하]]
[[hr:Električni naboj]]
[[id:Muatan listrik]]
[[it:Carica elettrica]]
[[he:מטען חשמלי]]
[[la:Onus electricum]]
[[lt:Krūvis]]
[[hu:Elektromos töltés]]
[[nl:Elektrische lading]]
[[ja:電荷]]
[[pl:Ładunek elektryczny]]
[[pt:Carga elétrica]]
[[simple:Electric charge]]
[[sk:Elektrický náboj]]
[[sl:Električni naboj]]
[[fi:Sähkövaraus]]
[[sv:Elektricitetsmängd]]
[[th:ประจุไฟฟ้า]]
[[tr:Elektrik yükü]]
[[zh:電荷]]
47

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35634" இருந்து மீள்விக்கப்பட்டது