பிரதிமா தேவி (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: புனைப்பெயர் → புனைபெயர் using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 31:
 
== ஆரம்பகால வாழ்க்கை, திருமணம் மற்றும் இறப்பு ==
பிரதிமா இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் 1893 இல் இந்தியாவில் 1893 நவம்பர் 5, அன்று [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பிறந்தார்.<ref name=":1">{{Cite web|url=http://uttarayan.myfreeforum.org/viewtopic.php?t=255&start=0|title=Rabindranath's Tagore's Descendants|last=|first=|date=|website=|publisher=|access-date=|archive-date=2016-03-14|archive-url=https://web.archive.org/web/20160314050217/http://uttarayan.myfreeforum.org/viewtopic.php?t=255&start=0|dead-url-status=dead}}</ref> இரவீந்திரநாத்தின் வகுப்புத் தோழரான நிரோத் நாத் முகோபாத்யாயின் மகன் நிலநாத் முகோபாத்யாயை தனது குழந்தைப் பருவத்திலேயே முதலில் மணந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிலநாத் கங்கையில் மூழ்கி திடீரென இறந்தார். பின்னர், இரவீந்திரநாத் தாகூர் 17 வயது பிரதிமாவின் இரண்டாவதுத் திருமணத்தை தனது மகன் இரதிந்திரநாத் தாகூருடன் ஏற்பாடு செய்தார்.<ref>{{Cite web|url=http://sesquicentinnial.blogspot.com/2011/11/rathindranath-thakur-1888-1961.html|title=Rathindranath Part I|publisher=Smarak Grantha|access-date=5 August 2019}}</ref> இரத்தீந்திரநாத் மற்றும் பிரதிமா 1922இல் ஒரு மகளைத் தத்தெடுத்தனர் - நந்தினி, என்பது அக்குழந்தையின் புனைபெயர் - புப்பி (பிரெஞ்சு மொழியில் 'பொம்மை' என்று பொருள்) மூலம் நன்கு அறியப்பட்டவர்.<ref>{{Cite web|url=http://sesquicentinnial.blogspot.com/2012/07/nandini-adopted-child-of-rathindranath.html|title=Nandini adopted child of Rathindranath and Pratima|publisher=Smarak Grantha|access-date=26 July 2019}}</ref>
 
இரதிந்திரநாத்துடனான பிரதிமாவின் திருமணம் முந்தைய ஆண்டுகளில் மகிழ்ச்சியான ஒன்றாகத் தோன்றியது, ஆனால் அது பிற்காலத்தில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளத் தொடங்கியது. தாகூர் குடும்பத்தின் 'மிகவும் திறமையான மற்றும் ஆக்கபூர்வமான நபர்களின் பளபளப்பான வரிசையில்' ஒரு புதிராக இருந்த சற்றே அகங்காரமான இரதிந்திரநாத், 1953இல் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்து, சாந்திநிகேதனை விட்டு வெளியேறினார். பிரதிமா சாந்திநிகேதனிலேயே தங்கியிருந்தார். இருப்பினும், 1961இல் இரதிந்திரநாத் இறக்கும் வரை அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பிலிருந்தனர்.<ref name="ABP">{{Cite web|url=https://www.anandabazar.com/supplementary/patrika/some-unknown-facts-about-tagore-s-son-rathindranath-tagore-1.566092|title=কবিপুত্র|date=18 February 2017|publisher=[[Anandabazar Patrika]]|language=bn|trans-title=Kabiputra|access-date=2 August 2019}}</ref><ref>{{Cite web|url=https://thebookreviewindia.org/a-page-out-of-a-radicals-life/|title=A Page out of a Radical’s Life|publisher=The Book Review Literary Trust|access-date=26 July 2019}}</ref> இரவீந்திரநாத் தாகூர் 1941இல் இறந்தார். அவர்கள் விவாகரத்து செய்த பின்னர் பிரதிமா 1969 சனவரி 9 அன்று இறந்தார்.<ref name="charitabhidhan">Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary), Chief Editor: Subodh Chandra Sengupta, Editor: Anjali Bose, 4th edition 1998, {{In lang|bn}}, Vol I, page 185, {{ISBN|81-85626-65-0}}[[பன்னாட்டுத் தரப்புத்தக எண்|ISBN]]&nbsp;[[Special:BookSources/81-85626-65-0|81-85626-65-0]], Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata.</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரதிமா_தேவி_(ஓவியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது