"விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

206 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
**''தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல்.'' கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் ([[Wikipedia:Ownership of articles|single author]])என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ [[விக்கிபீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
** ''[[விக்கிபீடியா:பக்கங்களை இற்றைப்படுத்துவதில் துணிந்து செயல்படுங்கள்|துணிந்து செயல்படத்]] தவறுதல்.'' ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!.
* '''மல்லுக்கு நிற்றல்.''' விக்கிபீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் [[Usenetபயனர்வலை]]([http://en.wikipedia.org/wiki/usenet usenet])இல்லை, [[flameசொல்லம்பு warதொடுத்தல்|flamingசொல்லம்பு தொடுத்தலுக்கு]]-க்கு ([http://en.wikipedia.org/wiki/flaming flaming]) இங்கு இடமில்லை.விக்கிபீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:[[விக்கிபீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]].
* '''விக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே.''' [[விக்கிபீடியா]] [[உள் இணைப்பு]] [[மூலம்]] [[செழுமை]] [[பெறுவது]] [[உண்மை]] [[முற்றுப்புள்ளி|.]] [[அளவு]]க்கு மிஞ்சினால் [[அமுதம்|அமுதமும்]] [[நஞ்சு]]தானே[[கேள்விக்குறி|?]]
* '''சரியாகத் தொகுக்கப்படாத கட்டுரைகள் கண்டு தெறித்தோடுவது.''' விக்கிபீடியா தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு.ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:[[விக்கிபீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]].
426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35647" இருந்து மீள்விக்கப்பட்டது