பெ. பழனியப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: க. பழனிசாமி → எடப்பாடி க. பழனிசாமி using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
'''பெ. பழனியப்பன்''' (''P. Palaniappan'') என்பவர் ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தர்மபுரி மாவட்டம்|தரும்புரி மாவட்டம்]] [[பாப்பிரெட்டிப்பட்டி|பாப்பிரெட்டிப்பட்டிக்கு]] அருகிலுள்ள மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1980 இல் [[அ.தி.மு.க.]] வில் இணைந்த பழனியப்பன் கிளைச் செயலாளராகி, பின் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2001-2006 காலகட்டத்தில் [[மொரப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மொரப்பூர்]] தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 இல் [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|பாப்பிரெட்டிப்பட்டி]] தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி|access-date=2011-12-10|archive-date=2013-04-02|archive-url=https://web.archive.org/web/20130402043355/http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|deadurl-urlstatus=dead}}</ref> தமிழக அரசின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கபட்டார்.<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு|access-date=2011-12-10|archive-date=2011-08-25|archive-url=https://web.archive.org/web/20110825063610/http://www.tn.gov.in/gov_ministers.html|deadurl-urlstatus=dead}}</ref> 2016 சட்டம்ன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்றாலும் இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில் ஜெயலலிதா இறந்தார். அதைத் தொடர்ந்து அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு [[எடப்பாடி க. பழனிசாமி]] முதலமைச்சரானார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தினகரன் அமமுக வில் இணைந்தார் அக்கட்சியின் துணை பாெதுச்செயலாளாராக இருந்துள்ளார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்]] அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில் [[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்|அமமுக]] வில் இருந்து விலகி திமுக கட்சித் தலைவர் [[மு. க. ஸ்டாலின்]] முன்னிலையில், 3 சூலை 2021 அன்று அவர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார்.<ref>{{Cite book |date=3 july 2021 |title=Key AMMK leader Palaniappan joins DMK in presence of Stalin |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/04/key-ammk-leader-palaniappan-joins-dmk-in-presence-of-stalin-2325260.html |publisher=The New Indian Express}}</ref>
 
== பள்ளிக் கல்வி அமைச்சர் ==
"https://ta.wikipedia.org/wiki/பெ._பழனியப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது