"விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
விக்கிபீடியாவின் [[Wikipediaவிக்கிபீடியா:Welcome,புது newcomersவருனரே,நல்வரவு|Newcomersபுது வருனர்கள்]] to[[விதி Wikipediaமீறல்கள்]]([http://en.wikipedia.org/wiki/faux maypas findfaux thatpas]) it'sபுரிந்துவிட easyவாய்ப்புகள் toஅதிகம் commitஎன a ''[[faux pas]]''உணரக்கூடும்.தவறொன்றுமில்லை That's OK- —தவறு everybodyசெய்யாதார் doesயாருளர்? it! பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:
* '''அகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க.''' ''[[விக்கிபீடியா:விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை|விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை]]''. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான [http://ta.wiktionary.org விக்சனரி]உள்ளது.
* '''ஒரே பொருளில் பல கட்டுரைகள்.'''ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கும்முன் அந்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள்.புதிதாக ஆரம்பிப்பதைவிட ஏற்கனவே உள்ளதை செழுமைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள். தலைப்புகள் பொதுவாக ஒருமையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளவும் (எ-கா:மரம், மரங்கள் இல்லை).விக்கிபீடியாவில் தேடுவதோடு [http://www.google.com கூகிள்]-இலும் "site:ta.wikipedia.org <தலைப்பு>" என்று கொடுத்துத் தேடவும். விக்கிபீடியா தேடலில் விடுபட்டுப்போனவை கூகிள் தேடலில் கிடைக்க வாய்ப்புண்டு (குறிப்பாக நீங்கள் தேடும் சொற்கள் கட்டுரைத் தலைப்புகளில் இடம்பெறாமல் இருக்கும்போது).
* '''தங்கள் பயனர் பேச்சு பக்கத்தை அழித்துவிடுதல் அல்லது அதிலிருந்து சிலவற்றை நீக்கிவிடுதல்.''' பேச்சுப் பக்கங்கள் விக்கிபீடியாவின் வரலாற்று ஆவணங்களில் ஒரு அங்கம்.தங்கள் பயனர் பேச்சு பக்கமே பிறர் தங்களுடன் உரையாடும் வழி.பழையவற்றைப் பரணுக்குத் தள்ளுவது சரியே என்றாலும் பயனர் பேச்சிலிருந்து எதையும் நீக்குமுன் கவனமாக இருங்கள்: நீங்கள் விமர்சனத்தை மறைக்க முயலுவதாகக் கருத வாய்ப்பு ஏற்படும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
== See also ==
* [[Wikipedia:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி|சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?]]
* [[Wikipedia:நடைக் கையேடு|நடைக் கையேடு]]
 
 
{{translate}}
[[ca:Viquipèdia:Errors freqüents]]
[[da:Wikipedia:Mest almindelige begynderfejl på Wikipedia]]
426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35649" இருந்து மீள்விக்கப்பட்டது