பெருஞ்சாணி அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 55:
}}
 
'''பெருஞ்சாணி அணை''' [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Perunchani_Dam_D00918 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-10-15 |archive-date=2016-09-12 |archive-url=https://web.archive.org/web/20160912205039/http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Perunchani_Dam_D00918 |dead-url-status=dead }}</ref> இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், [[குலசேகரம்]] என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும். இந்த அணை முன்னாள் முதலமைச்சா் காமராஜா் காலத்தில் கட்டப்பட்டது.
== ஆதாரங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பெருஞ்சாணி_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது