பொய்க்கால் குதிரை ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 5:
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க் குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க் கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், [[ஒரிசா]]வில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், [[ஆந்திரா]]வில் திலுகுர்ரம் என்றும், [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] கச்சிகொடி என்றும், [[கேரளம்|கேரளத்தில்]] குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், [[மராட்டியப் பேரரசு|மராட்டிய]] மன்னர்கள் காலத்தில் [[தஞ்சை]]க்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
[[File:Dummy horse dance statue.jpg|right|thumb|250px|பொய்க்கால் குதிரை ஆட்டத்தைச் சித்தரித்து சென்னை கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள சிலை]]
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு [[கொந்தளம்]] என்ற இசைக் கருவியைப் பயன்படுத்தினர். தற்போது [[நையாண்டி மேளம்|நையாண்டி]] இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், [[ஊர்வலம்]] ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், [[இசுலாமியர்]]களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.<ref name="தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்">{{Cite web |url=http://tnfolkarts.in/folk.php |title=தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் |access-date=2012-07-22 |archive-date=2012-01-11 |archive-url=https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php |dead-url-status=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்கால்_குதிரை_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது