பொன்னையா (நடனக் கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''பொன்னையா''' (1804 - 1864) [[பரதநாட்டியம்|பரதநாட்டிய]] [[தஞ்சை நால்வர்|தஞ்சை நால்வருள்]] ஒருவர். சிறந்த இயலிசைப் புலவராகவும், நாட்டிய ஆசிரியராகவும் விளங்கியவர். இவர் "பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பப்பாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பப்பாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னையாவிற்கு உரியது."<ref>{{Cite web |url=http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&format=print&edition_id=20030302 |title=பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1 |access-date=2014-08-29 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305222909/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&format=print&edition_id=20030302 |dead-url-status=dead }}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னையா_(நடனக்_கலைஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது