மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 10:
 
உலகத்தின் சனத்தொகை பெரிதும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. [[அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு|அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு]] வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலக மக்கள்தொகையானது 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 6.5 பில்லியன்களை (6,500,000,000) எட்டும். [[ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம்]] 1999 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் தேதி உலக மக்கள்தொகை 6 பில்லியனை எட்டும் என தோராயமாகக் கூறியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையானது, 12 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டுதான் 5 பில்லியனை எட்டியது, மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு 1993 இல் 5.5 பில்லியனை எட்டியது. ஆனாலும், [[நைஜீரியா]] மற்றும் [[சீனா]] போன்ற சில நாடுகளின் மக்கள்தொகை கணக்கீடுகளில் மில்லியன் கணக்கில் வேறுபாடுகள் இருந்தன<ref>{{cite web |url=http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/Nigeria.html | title = Cities in Nigeria: 2005 Population Estimates&nbsp;— MongaBay.com |accessdate = 2008-07-01}}</ref>, எனவே இந்த கணிப்புகளில் கணிசமான அளவில் பிழை உள்ளது.<ref>{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/africa/country_profiles/1064557.stm |title=Country Profile: Nigeria |accessdate = 2008-07-01}}</ref>
1700 ஆம் ஆண்டுக்கு பின் [[தொழில் புரட்சி|தொழிற்புரட்சியில்]] ஏற்பட்ட வேகம் [[மக்கள்தொகை வளர்ச்சி|மக்கள்தொகை வளர்ச்சியின்]] வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது<ref name="historic population graphs">[http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-10000BC.jpg கி.மு 10,000 முதல்] மற்றும் [http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-1000AD.jpg கி.பி 1000 முதல்] மக்கள்தொகை படமாக வெளிப்படுத்தல்</ref>. 1960 முதல் 1995<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4994590.stm BBC News | இந்தியாவின் பசுமை புரட்சி முடிவுற்றதா?]</ref> வரை ஏற்பட்ட [[பசுமைப் புரட்சி|பசுமை புரட்சியின்]]<ref>{{Cite web |url=http://www.foodfirst.org/media/opeds/2000/4-greenrev.html |title=உணவு முதலில்/உணவு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் கொள்கை |access-date=2009-11-14 |archive-date=2009-07-14 |archive-url=https://web.archive.org/web/20090714215036/http://www.foodfirst.org/media/opeds/2000/4-greenrev.html |dead-url-status=dead }}</ref> விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் மற்றும் [[மருத்துவ வரலாறு#நவீன மருத்துவம்|மருத்துவத்துறை வளர்ச்சிகள்]] போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி<ref name=" historic population graphs " /> [[மக்கள்தொகை வளர்ச்சி#மக்கள்தொகை வளர்ச்சி வீதம்|வீதம்]] மேலும் அதிக வேகமடைந்தது.2055<ref>{{cite press release |title=World population will increase by 2.5 billion by 2050; people over 60 to increase by more than 1 billion |publisher=United Nations Population Division |date=March 13, 2007 |url=http://www.un.org/News/Press/docs/2007/pop952.doc.htm |accessdate=2007-03-14 |quote=The world population continues its path towards population ageing and is on track to surpass 9 billion persons by 2050. }} {{Webarchive|url=https://web.archive.org/web/20090912110613/http://www.un.org/News/Press/docs//2007/pop952.doc.htm |date=2009-09-12 }}</ref> ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு கூறியது.
 
எதிர்காலத்தில், உலக மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது அதன் உச்சத்தை அடையும் என்றும், பின்னர் பொருளாதார காரணங்கள், உடல்நல குறைபாடுகள், நிலப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்பாகவே உலக மக்கள்தொகையானது அதிகமாவது நின்றுபோவதற்கு ஏறத்தாழ 85% வாய்ப்புள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டாமல் இருப்பதற்கு 60% வாய்ப்புள்ளது, மேலும் இந்நூற்றாண்டின் இறுதியில் இன்றைய மக்கள்தொகையை விட குறைவான மக்கள்தொகை இருப்பதற்கு 15% வாய்ப்புள்ளது. உச்ச மக்கள்தொகையின் அளவு மற்றும் அது நிகழும் தேதி ஆகியவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக இருக்கக்கூடும்.<ref>{{cite web |url=http://www.nature.com/nature/journal/v412/n6846/full/412543a0.html |title= The End of World Population Growth |accessdate = 2008-11-04}}</ref>. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எனவே இதனைத் தொடர்ந்து. ..............
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது