மயில் ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 3:
'''மயில் ஆட்டம்''' ஒரு [[தமிழர்]] நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். [[மயில்|மயிலின்]] ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
 
மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.<ref name="தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்">{{Cite web |url=http://tnfolkarts.in/folk.php |title=தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் |access-date=2012-07-22 |archive-date=2012-01-11 |archive-url=https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php |dead-url-status=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மயில்_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது