மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 4:
 
== தமிழர் மரபில் மற்போர் ==
[[மல்லாடல்]] பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர்<ref>{{Cite web|url=http://watchwrestlings.net/category/wwe-raw/|title=Watch WWE Raw|access-date=2017-01-21|archive-date=2017-12-15|archive-url=https://web.archive.org/web/20171215125737/http://watchwrestlings.net/category/wwe-raw/|dead-url-status=dead}}</ref> விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் [[முதலாம் நரசிம்ம பல்லவன்]]
மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
===கோதா===
"https://ta.wikipedia.org/wiki/மற்போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது