மனிதரில் குருதிக் குழு முறைமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகம் (ISBT - International Society of Blood Transfusion) மனிதரில் 39 '''குருதி குழு முறைமைகள்''' (Blood Group Systems) இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது<ref>{{cite web |url=http://blood.co.uk/ibgrl/ISBT%20Pages/ISBT%20Terminology%20Pages/Table%20of%20blood%20group%20systems.htm |title=Table of blood group systems |accessdate=2006-11-14 |year=2006 |month=October |publisher=International Society of Blood Transfusion }}</ref>. அவற்றில் முக்கியமானவையாக [[ஏபிஓ குருதி குழு முறைமை]]யும், [[ஆர்எச் குருதி குழு முறைமை]]யும் கருதப்படுகின்றன. இந்த ஏபிஓ, ஆர்எச் [[பிறபொருளெதிரியாக்கி]]களைப் போன்ற வேறும் பல பிறபொருளெதிரியாக்கிகள் [[குருதிச் சிவப்பணு]]வின் மென்சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. எடுத்துக் கட்டாக ஒரு [[குருதி]]யானது ஏபிஓ, ஆர்எச் நேர் நிலையை (Rh positive) கொண்டிருக்கும் அதேவேளையில், MN நேர் (MNS system), K நேர் (Kell system), Le<sup>a</sup> or Le<sup>b</sup> நேர் (Lewis system) ஆகவும் இருக்கலாம். அனேகமான இந்த குழு முறைமைகளின் பெயர், முதன் முதலில் எந்த ஒரு நோயாளியில் குறிப்பிட்ட [[பிறபொருளெதிரி]] அறியப்பட்டதோ, அவரின் பெயரில் குறிப்பிடப்பட்டது.
 
அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகத்தின் வரைவிலக்கணப்படி, குருதிக் குழு முறைமையானது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட [[மரபணு இருக்கை]]யில் (locus) அமைந்த [[எதிருரு]]க்களாலோ, அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[குறுக்குப் பரிமாற்றம்]] (crossover) மூலம் மீண்டிணைதல் (recombination) நிகழும் சாத்தியமற்ற, மிகவும் நெருக்கமான அமைந்த அமைப்பொத்த/ சம (homologous) [[மரபணு]]க்களாலோ கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்<ref>{{cite web |url=http://ibgrl.blood.co.uk/ISBT%20Pages/ISBT%20Terminology%20Pages/Terminology%20Home%20Page.htm |title=Terminology Home Page |accessdate=2009-02-13 |author=ISBT Committee on Terminology for Red Cell Surface Antigens |archive-date=2016-03-03 |archive-url=https://web.archive.org/web/20160303182049/http://ibgrl.blood.co.uk/ISBT%20Pages/ISBT%20Terminology%20Pages/Terminology%20Home%20Page.htm |dead-url-status=dead }}</ref>.
 
==ஏபிஓ குருதி குழு முறைமை==
"https://ta.wikipedia.org/wiki/மனிதரில்_குருதிக்_குழு_முறைமைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது