மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 45:
|footnotes =
}}
'''மனோ கணேசன்''' (''Mano Ganesan'', பிறப்பு: திசம்பர் 17, 1959) [[இலங்கை]]த் தமிழ் அரசியல்வாதியும், [[ஜனநாயக மக்கள் முன்னணி]]யின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2015 செப்டம்பர் 4 முதல் 2019 நவம்பர் வரை தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராகப் பணியாற்றினார்.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet | title=இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது | publisher=பிபிசி தமிழ் | date=4 செப்டம்பர் 2015 | accessdate=4 செப்டம்பர் 2015}}</ref><ref>{{cite news|last1=Pothmulla|first1=Lahiru|title=Video: DPF, UPF, WNC form new political alliance|url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance|work=The Daily Mirror|date=3 June 2015}}</ref><ref>{{cite news|title=Tamil parties forms new alliance|url=http://www.sundaytimes.lk/news-online/tamil-parties-forms-new-alliance.html|work=The Sunday Times|date=3 June 2015|access-date=6 June 2015|archive-url=https://web.archive.org/web/20150606050531/http://www.sundaytimes.lk/news-online/tamil-parties-forms-new-alliance.html|archive-date=6 June 2015|url-status=dead|df=dmy-all|archivedate=6 ஜூன் 2015|archiveurl=https://web.archive.org/web/20150606050531/http://www.sundaytimes.lk/news-online/tamil-parties-forms-new-alliance.html|deadurlurl-status=dead}}</ref><ref>{{cite news|last1=Gunawardana|first1=Chamodi|title=Up-country political parties form Tamil Progressive Alliance|url=http://www.ft.lk/article/428961/Up-country-political-parties-form-Tamil-Progressive-Alliance|work=Daily FT|date=4 June 2015}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 51:
 
==அரசியலில்==
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் [[மேலக மக்கள் முன்னணி]] என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] முதன் முதலில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe01>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|title=General Election 2001 Preferences|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2010-03-04|archive-url=https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|deadurl-urlstatus=dead}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேர்தலில்]] தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2010-03-04|archive-url=https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|deadurl-urlstatus=dead}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<ref name=pe10>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Mahanuwara_pref_GE2010.pdf|title=Parliamentary General Election - 2010 Kandy Preferences|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2010-06-17|archive-url=https://web.archive.org/web/20100617021646/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Mahanuwara_pref_GE2010.pdf|deadurl-urlstatus=dead}}</ref> அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் [[பிரபா கணேசன்]] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து கொண்டார்<ref>[http://www.thinakaran.lk/2010/08/06/_art.asp?fn=n1008061 பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, தினகரன், ஆகத்து 6, 2012</ref>.
 
மனோ கணேசன் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில்]] [[ஜனநாயக மக்கள் முன்னணி]] வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார்.<ref name=le11>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/pref2011iii/PrefColombo.pdf|title=Local Authorities 08.10.2011 Colombo Municipal Council|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115522/http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/pref2011iii/PrefColombo.pdf|dead-url-status=dead}}</ref><ref>{{cite news|title=Consequences of Tamil genocide engulf entire island: Bahu|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34547|work=[[தமிழ்நெட்]]|date=22 அக்டோபர் 2011}}</ref> [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மாகாண சபைத் தேர்தலில்]] மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf|date=1 April 2014|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Western Province Provincial Council|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1856/09|access-date=30 ஆகஸ்ட் 2015|archive-date=23 செப்டம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20150923223641/http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf|url-status=dead}}</ref><ref>{{cite news|title=Full list of preferential votes|url=http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|newspaper=டெய்லிமிரர்|date=31 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140403233018/http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|archive-date=3 ஏப்ரல் 2014}}</ref><ref name=NF310314>{{cite news|last=Somawardana|first=Melissa|title=Colombo District Preferential Votes: Complete list of winners|url=http://newsfirst.lk/english/2014/03/complete-list-winners-colombo-district-preferential-votes/28208|newspaper=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|date=31 மார்ச் 2014}}</ref>
 
மனோ கணேசன் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 அரசுத்தலைவர் தேர்தலில்]] போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான [[மைத்திரிபால சிறிசேன]]விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
 
===தமிழ் முற்போக்குக் கூட்டணி===
2015 ஆம் ஆண்டில் [[மலையக மக்கள் முன்னணி]]யின் தலைவர் அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]]ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் [[பழனி திகாம்பரம்]] ஆகியோருடன் இணைந்து [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]] என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015 | archive-date=2015-07-06 | archive-url=https://web.archive.org/web/20150706122102/http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | deadurl-urlstatus=dead }}</ref> இக்கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.<ref>{{cite web | url=http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | title=த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி | publisher=அததெரண | date=10 சூலை 2015 | accessdate=12 சூலை 2015}}</ref> மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|date=19 August 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1928/03|access-date=30 ஆகஸ்ட் 2015|archive-date=23 செப்டம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20150923223730/http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|url-status=dead}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லிநியூஸ்|date=19 ஆகத்து 2015|access-date=2021-08-12|archivedate=2015-08-20|archiveurl=https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|deadurlurl-status=dead}}</ref> [[மைத்திரிபால சிறிசேன]] அமைச்சரவையில் 2015 செப்டம்பர் 4 அன்று இவர் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="bbctamil"/><ref>{{cite news|title=New Cabinet|url=http://www.dailymirror.lk/86047/new-cabinet|work=The Daily Mirror|date=4 September 2015}}</ref><ref>{{cite news |title=The new Cabinet |url=http://www.ceylontoday.lk/16-102824-news-detail-the-new-cabinet.html |work=Ceylon Today |date=4 September 2015 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20150907020713/http://www.ceylontoday.lk/16-102824-news-detail-the-new-cabinet.html |archive-date=7 September 2015 |access-date=31 டிசம்பர் 2021 |archivedate=7 செப்டம்பர் 2015 |archiveurl=https://web.archive.org/web/20150907020713/http://www.ceylontoday.lk/16-102824-news-detail-the-new-cabinet.html |deadurlurl-status=dead }}</ref> இவரது அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் ஆகிய அரசுத் திணைக்களங்கள் இருந்தன. 2019 நவம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020|2020 நாடாளுமன்றத் தேர்தலில்]] தமிழ் முற்போக்குக் கூட்டணி [[ஐக்கிய மக்கள் சக்தி]]யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite magazine |title=Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981 |work=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary |date=8 August 2020 |issue=2187/26 |page=5A |url=http://www.documents.gov.lk/files/egz/2020/8/2187-26_E.pdf |accessdate=9 August 2020 |location=Colombo, Sri Lanka}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மனோ_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது