விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
==சிறப்பு இயல்புகள்==
[[Image:Hazara Rama Templewall DK.jpg|200px|thumb|ஹம்பியில் உள்ள ஹோய்சாலர் பாணிச் சிற்பங்கள்]]
[[Image:Chandikesvara Temple in Hampi.jpg|200px|thumb|Pillarsஅம்பியில் withஉள்ள Hippogryphsயாளி atஉருவம் [[Hampi]]செதுக்கப்பட்ட தூண்கள்]]
[[Image:Hampi5.jpg|thumb|right|200px|right|Pushkarni,அண்மையில் aகண்டுபிடிக்கப்பட்ட recent discovery at [[Hampi]]குளம்]]
விஜயநகரக் கட்டிடக்கலையைச் சமயம் சார்ந்தவை, அரசு சார்ந்தவை, குடிசார்ந்தவை என மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி இதற்கு முன், இப்பகுதிகளில் நிலவிய [[சாளுக்கியர் கட்டிடக்கலை|சாளுக்கிய]], [[ஹோய்சாலக் கட்டிடக்கலை|ஹோய்சல]], [[பாண்டியர் கட்டிடக்கலை|பாண்டிய]], [[சோழர் கட்டிடக்கலை]]களின் இயல்புகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது