மும்தாசு மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 30:
}}
 
'''மும்தாஜ் மகால்''' (''Mumtaz Mahal'', செப்டம்பர் 1, 1593 &ndash; சூன் 17, 1631) ) [[தாஜ்மகால்|தாஜ்மகாலை]] உருவாக்கிய [[முகலாயப் பேரரசு]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானின்]] மனைவி ஆவார். இவரது இயற்பெயர் '''அர்சுமந்த் பானு பேகம்''', 1593 இல் [[இந்தியா]]வில் [[ஆக்ரா]]வில் பிறந்தவர். இவரது தந்தை [[பார்சி மக்கள்|பார்சி]] இனத்தவரான ''அப்துல் அசன் அசாஃப் கான்'' [[ஜகாங்கீர்]] மன்னரின் மனைவியான [[நூர் ஜகான்|நூர் ஜகானின்]] சகோதரர் ஆவார்.<ref name="persian.packhum.org">{{Cite web |url=http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D00702015%26ct%3D304%26rqs%3D181 |title=Abu Fazl 'Allami, ''Áín i Akbarí'' |access-date=2016-10-21 |archive-date=2014-12-26 |archive-url=https://web.archive.org/web/20141226220706/http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D00702015%26ct%3D304%26rqs%3D181 |dead-url-status=dead }}</ref>
 
மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10 இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் [[முகலாயப் பேரரசு|முகாலாயப் பேரரசின்]] மன்னனாகி [[ஷா ஜகான்]] என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் சாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார். இவர் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உள்ள ''பர்ஹான்பூரில்'' தனது 14வது மகப்பேறின் போது மரணமானார்.<ref name="Kumar2014">{{cite journal |last=Kumar |first=Anant |date=January–June 2014 |title=Monument of Love or Symbol of Maternal Death: The Story Behind the Taj Mahal |url=http://www.casereportswomenshealth.com/article/S2214-9112(14)00003-4/pdf |journal=Case Reports in Women's Health |publisher=Elsevier |volume=1 |issue= |pages=4-7 |doi=10.1016/j.crwh.2014.07.001 |access-date=21 December 2015}}</ref> இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட [[தாஜ்மகால்]] நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மும்தாசு_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது