மேற்கு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 15:
மொத்த மக்கட் தொகையில் இந்துக்கள்  83.66% வீதமும், முசுலீம்கள் 10.12% வீதமும், பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும் 4% வீதமும் உள்ளனர். பெரும்பாலும் கோவா மற்றும் மகாராஷ்டிராவில் கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் வாழ்கின்றனர்.
 
சுமார் 73 மில்லியன் மக்களால் மராத்தி மொழியும், 46 மில்லியன் மக்கள் குஜராத்தி மொழியும், 2.5 மில்லியன் மக்களால் கொங்கனி மொழியும் அதிகம் பேசப்படும் மொழிகளாக திகழ்கின்றன. இவை அனைத்தும் இந்தோ-ஆரிய மொழிகளாகும்.<ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement4.htm|title=Census of India: Scheduled Languages in descending order of speaker's strength - 2001|website=www.censusindia.gov.in|access-date=2020-01-11}}</ref> இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, நகர்ப்புறங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி கூடுதல் மொழிகளாக பேசப்படுகின்றன.<ref>{{Cite web|url=http://www.lilaproject.org/docs/India%20and%20its%20Languages%20v1.0.pdf|title=Indian and its languages|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20080308101143/http://www.lilaproject.org/docs/India%20and%20its%20Languages%20v1.0.pdf|archive-date=2008-03-08|dead-url-status=dead|access-date=}}</ref>
 
மேற்கு இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் சுமார் 76% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 70.5% ஐ விட அதிகமாகும். <ref>{{Cite web|url=http://www.nfhsindia.org/pdf/IN.pdf|title=Wayback Machine|date=2008-09-11|website=web.archive.org|access-date=2020-01-11|archive-date=2008-09-11|archive-url=https://web.archive.org/web/20080911040900/http://www.nfhsindia.org/pdf/IN.pdf|url-status=unfit}}</ref>மக்கட் தொகை அடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 290 ஆகும்.
 
== பொருளாதாரம் ==
இப்பகுதியானது நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி 14.5% வளர்ச்சி விகிதத்துடன் 24.00% வீதத்தை வழங்குகின்றது.<ref>{{Cite web|url=http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm|title="Statement : gross state domestic product at current prices"|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20160303231836/http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm|archive-date=2016-03-03|dead-url-status=dead|access-date=}}</ref> நாட்டின் வரி வருவாயில் சுமார் 23% வீதத்தை மேற்கு இந்தியாவின் மாநிலங்கள் வழங்குகின்றன. இப்பகுதியில் 85% வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கின்றது. சுமார் 55% வீதமானோர் தொலைக்காட்சியை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது