யாசுது மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 62:
'''இயாஸ்த் மாநிலம்''' (''Yazd Province'', {{lang-fa|استان یزد}}, ''Ostān-e Yazd'' ) [[ஈரான்|ஈரானின்]] 31 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் [[இயாஸ்த்]] ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title= همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian (Farsi)|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|deadurl=no}}</ref>
 
131,575&nbsp;கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.<ref>{{Cite web |url=http://iran.unfpa.org/Documents/Census2011/2011%20Census%20Selected%20Results%20-%20Eng.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-11 |archive-date=2014-01-16 |archive-url=https://web.archive.org/web/20140116080404/http://iran.unfpa.org/Documents/Census2011/2011%20Census%20Selected%20Results%20-%20Eng.pdf |dead-url-status=dead }}</ref>
 
இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/யாசுது_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது