"சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்''' பெருமளவில…)
 
 
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பொம்மைகளுடன், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு வகை ஆடைகளை அணிந்த 150 வகையான பொம்மைகளைக் கொண்ட சிறப்புப் பகுதியும் உண்டு. இப் பொம்மைகள் அருங்காட்சியகத்துடன் அமைந்துள்ள வேலைத்தலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/356957" இருந்து மீள்விக்கப்பட்டது