தேசியவாத காங்கிரசு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தேசியவாத காங்கிரஸ் கட்சி''' ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] மாநிலத்தில் இதற்கு செல்வாக்கு உள்ளது.
 
[[சரத்பவார்]], [[பி.ஏ சங்மா]], [[தாரிக் அன்வர்]] ஆகியோர் இத்தாலியில் பிறந்த [[சோனியா காந்தி]]யை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட இம்மூவரும் 1999 மே 25 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/தேசியவாத_காங்கிரசு_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது