வங்காளப் பிரிவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தவராக உள்ள
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''வங்காளப் பிரிவினை''' அல்லது '''வங்கப் பிரிவினை''' (''Partition of Bengal'') அல்லது '''வங்கபங்கம்''' என்பது 1905 அக்டபர் 16 ல் [[பிரித்தானிய இந்தியா]]வின் [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்தை]] இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட முடிவு<ref>[https://www.britannica.com/event/Partition-of-Bengal Partition-of-Bengal]</ref> <ref>{{Cite web |url=http://www.importantindia.com/12788/partition-of-bengal-by-lord-curzon/ |title=Partition of Bengal by Lord Curzon (1905) |access-date=2017-06-22 |archive-date=2017-06-19 |archive-url=https://web.archive.org/web/20170619072701/http://www.importantindia.com/12788/partition-of-bengal-by-lord-curzon/ |dead-url-status=dead }}</ref>, இந்திய தேசியவாதிகளின் எதிர்ப்பாலும், இந்துக்களின் வற்புறுத்தலாலும் 1911ல் மீண்டும் வங்காளம் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1947ல் [[இந்தியப் பிரிவினை]]யின் போது மத அடிப்படையில் மீண்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
 
வங்காளம் பிரித்தானிய இந்தியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று. 1905ல் 1,89,000 சதுர மைல்கள் பரப்பளவையும் 8 கோடி மக்கள் தொகையினையும் கொண்டிருந்தது. அளவிலும் மக்கள் தொகையிலும் பெரிதாக உள்ள மாகாணத்தை நிர்வகிப்பது கடினமாக உள்ளதென்று கூறி காலனிய ஆட்சியாளர்கள் அதனை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தனர். இப்பிரிவினையோடு சேர்த்து [[அசாம்]] மத்திய மாகாணங்களின் பகுதிகள் சிலவற்றை புதிய மாகாணங்களோடு இணைக்கவும் முடிவு செய்தனர். கிழக்கு வங்காளத்தின் முசுலிம்களும் மேற்கு வங்கத்தில் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். [[இந்தியாவின் வைசுராய்]] கர்சான் பிரபுவால் அக்டோபர் 16, 1905ல் இப்பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளப்_பிரிவினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது