அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "நாட்டுப்பண்கள்" (using HotCat))
சிNo edit summary
|sound_title = அமர் சோனர் பங்களா (Instrumental)
}}
'''அமர் சோனர் பங்களா''' (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை [[1906]] ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். [[1905]] ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. [[1972]] ஆம் ஆண்டு [[வங்காள தேசம்|வங்கத்தேசம்]] [[பாகிஸ்தான்|பாகிசுதானிடம்]] இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. [[ஜன கனகண மன|சன கனகண மன]] எனத் தொடங்கும் தாகூரின் பாடல் [[இந்தியா]]வின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
 
{{stub}}
 
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:வங்காளத்தேசம்]]
1,23,252

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/357124" இருந்து மீள்விக்கப்பட்டது