வெங்கட் சாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 30:
'''வெங்கட் சாமிநாதன்''' (''Venkat Swaminathan'', 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். [[இலக்கியம்]], [[இசை]], [[ஓவியக் கலை|ஒவியம்]], [[நாடகம்]], [[திரைப்படம்]], [[நாட்டார் பாடல்|நாட்டார் கலை]] போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். [[நாட்டாரியல்]] சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன [[நாடகம்]] உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.
 
இவர் திரைக்கதை எழுதி, [[ஜான் ஆபிரகாம்]] இயக்கத்தில் வெளிவந்த [[அக்ரஹாரத்தில் கழுதை]] என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.<ref>{{Cite web |url=http://216.152.71.145/films/garland/agrahara.html |title=அக்ரஹாரத்தில் கழுதை |access-date=2005-04-08 |archive-date=2004-12-12 |archive-url=https://web.archive.org/web/20041212161818/http://216.152.71.145/films/garland/agrahara.html |dead-url-status=dead }}</ref>. [[கனடா]]வில் உள்ள [[டொரண்டோ]] [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான [[இயல் விருது]] சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது<ref>[http://tamilliterarygarden.com/awards/venkat தமிழ் இலக்கியத் தோட்டம், டொரொண்டோ]</ref>
 
==புத்தகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது