வெட்டியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.7
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''வெட்டியான்''' என்பது தமிழகத்தின் கிராமங்களில் பிணக்குழி தோண்டுபவரையும், பிணஞ்சுடுபவரையும் குறிக்கும் சொல் வழக்காகும். [[சுடுகாடு|சுடுகாட்டிலே]] பிணஞ்சுடும் தொழிலைச் சிலர் பரம்பரையாகச் செய்து வருகின்றனர்<ref>{{Cite web |url=http://www.tamilpaper.net/?p=8271 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-12-21 |archive-date=2014-09-01 |archive-url=https://web.archive.org/web/20140901214809/http://www.tamilpaper.net/?p=8271 |dead-url-status=dead }}</ref>. இவர்கள் தீண்டாதார் வகுப்பு என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்குப் பிணம் சுடும் தொழிலுடன் கிராமக் காவல் தொழிலும் உண்டு. தமிழ்ப் பேரகராதி வெட்டியான் என்னும் சொல்லுக்கு ''ஓர்வகைக் கிராம ஊழியக்காரன்'' எனப் பொருள் கூறுகிறது. அதேவேளை [[யாழ்ப்பாண அகராதி]]யை மேற்கோள்காட்டியே ''சவஞ் சுடுவோன்'' என்னும் பொருளையும் தருகிறது.<ref>[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.12:1:3360.tamillex தமிழ்ப் பேரகராதியில் வெட்டியான் என்னும் சொல்லுக்கான பதிவு.]{{Dead link|date=மே 2022 |bot=InternetArchiveBot }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெட்டியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது