வெபர் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 12:
==காற்றின் மூலம் ஒலியைக் கடத்தும் திறனிலுள்ள குறைபாட்டைக் கண்டறிதல்==
நோயாளியின் எந்தக் காதில் இசைக்கவையின் அதிர்வு அதிகம் கேட்கிறதோ, அந்தக் காதின் ஒரு பக்க காது கேட்கும் திறன் குறைவு என அறியலாம். இதற்குக் காரணம் காற்றின் மூலமல்லாமல், எலும்பின் மூலம் ஒலி அதிகம் கடத்தப்படுகிறது, அதாவது காதின் கடத்தும் திறன் குறைபாடுடன் உள்ளது.<ref>{{Cite web |url=http://www.internalizemedicine.com/2011/12/deciphering-the-weber-and-rinne-tuning-fork-tests.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-05-13 |archive-date=2018-02-27 |archive-url=https://web.archive.org/web/20180227013535/http://www.internalizemedicine.com/2011/12/deciphering-the-weber-and-rinne-tuning-fork-tests.html |dead-url-status=dead }}</ref>இது நடுக்காதிலுள்ள எலும்புகளில் ஏற்படும் பாதிப்பால் உண்டாகிறது. அதே நேரத்தில் உட்செவியில் உள்ள பகுதிகளில் பாதிப்பு இல்லாததால், எலும்பின் மீது ஏற்படும் அதிர்வு உணரப்படுகிறது.
==நரம்புணர்ச்சி குறைபாட்டால் ஏற்படும் காது கேட்கும் திறனைக் கண்டறிதல்==
காற்றின் மூலம் கடத்தப்படும் ஒலி சரியாகக் கேட்கும் போதும், காது கேட்கும் திறனில் குறைபாடிருந்தால், அது நரம்புணர்ச்சியால் ஏற்படுகிறது. நரம்புணர்ச்சியில் குறைபாடிருந்தால் எலும்பின் மூலம் கடத்தப்படும் ஒலியின் அளவு குறைவாக இருக்கும்..<ref>{{Cite web |url=http://www.internalizemedicine.com/2011/12/deciphering-the-weber-and-rinne-tuning-fork-tests.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-05-13 |archive-date=2018-02-27 |archive-url=https://web.archive.org/web/20180227013535/http://www.internalizemedicine.com/2011/12/deciphering-the-weber-and-rinne-tuning-fork-tests.html |dead-url-status=dead }}</ref>
 
==சோதனையின் பயன்களும் இடர்களும்==
"https://ta.wikipedia.org/wiki/வெபர்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது