கே. கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி copyedit, wikify
வரிசை 1:
[[தலாத்து ஓயா|தலாத்து ஓயாவைச்]] சேர்ந்த '''கே. கணேஷ்'''(பிறப்பு-1920; இறப்பு-05.06.2004), [[மலையகம் (இலங்கை)|மலையகத்தின்]] மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
 
1920 இல் பிறந்த கணேஷ் [[தமிழகம்|தமிழகத்திலும்]] [[இலங்கை]]யிலும் [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை]] ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1946 இல் '[[பாரதி (சஞ்சிகை)|பாரதி]]' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தியவர். மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. [[முல்க்ராஜ் ஆனந்த்]], [[கே. ஏ. அப்பாஸ்]], [[லூ சுன்]], [[ஹோ சி மின்]], சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் [[தமிழ்|தமிழுக்குத்]] தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
 
கணேஷிற்கு [[கனடா]]வின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது. 05.06.2004 இல் தனது 84 ஆவது வயதில் காலமானார்.
மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. [[முல்க்ராஜ் ஆனந்த்]], [[கே. ஏ. அப்பாஸ்]], [[லூ சுன்]], [[ஹோ சி மின்]], சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் [[தமிழ்|தமிழுக்குத்]] தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
 
கணேஷிற்கு [[கனடா]]வின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது. 05.06.2004 இல் தனது 84 ஆவது வயதில் காலமானார்.
 
=== வெளி இணைப்புக்கள் ===
வரி 11 ⟶ 9:
*[http://noolaham.net/library/books/02/103/103.htm இளைஞன் ஏர்கையின் திருமணம் - நூலகம் திட்டம் ]
 
{{stub}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._கணேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது