வைகறை தொழுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
'''வைகறை தொழுகை''' ({{Lang-ar|صلاة الفجر}} ''{{Transl|ar|DIN|ṣalāt al-faǧr}}'') ( '''ஃபஜ்ர் /சுபஹ்''' '''தொழுகை'''யென பரவலாக அறியப்படுகிறது) என்பது [[முஸ்லிம்|முஸ்லிம்களது]] நாளாந்த ஐவேளை [[தொழுகை|தொழுகைகளில்]] ஒன்றாகும்.<ref>{{Cite web|url=http://almodarresi.com/en/books/pdf/TheLawsofIslam.pdf|title=The Laws of Islam|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20190802163247/http://almodarresi.com/en/books/pdf/TheLawsofIslam.pdf|archive-date=2019-08-02|dead-url-status=dead|access-date=}}</ref> இது இரண்டு [[ரக்அத்|ரக்அத்துக்களைக்]] கொண்டது. அரபு மொழியில் பஜ்ர் என்பது விடியலைக் குறிக்கிறது. ஐவேளை தொழுயானது [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்|இஸ்லாமிய மார்க்க கடமைகள்]] ஐந்தில் இரண்டாவதாகும்.
 
வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை [[அல்லாஹ்|அல்லாஹ்வைத்]] தொழ வேண்டும். [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வைகறை_தொழுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது