ஜான் எர்ழ்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 34:
|archive-date=2007-05-10
|archive-url=https://web.archive.org/web/20070510211707/http://www.nahste.ac.uk/isaar/GB_0237_NAHSTE_P0327.html
|dead-url-status=dead
}}</ref>
ஒரு ஆங்கிலேய பலதுறை அறிஞரும் கணிதவியலாளரும் வானியலாலரும் வேதியியலாளரும் புதுமைபுனைவாளரும் செய்முறைஒளிப்படவியலாளரும் ஆவார். இவர் நிலைத்திணையியலிலும் அரிய ஆய்வுகள் செய்துள்ளார்.<ref name=HersNAH/> இவரது தாயார் மேரி பால்டுவின் ஆவார். இவரது தந்தையார் வானியலாளராகிய [[வில்லியம் எர்ழ்சல்]] ஆவார். [[கரோலின் எர்ழ்செல்]] இவரது ஒன்றுவிட்ட தங்கையார் ஆவார். இவருக்கு பன்னிரண்டு குழந்தைகள் உண்டு.<ref name=HersNAH/>
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_எர்ழ்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது