பல் துலக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fr:Brossage des dents
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "அன்றாட வாழ்வியல்" (using HotCat)
வரிசை 1:
[[பல்|பற்களை]] [[பற்தூரிகை]], மரக் குச்சிகள் ([[ஆலும் வேலும்]]), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது '''பல் விளக்கல்''' அல்லது '''பல் துலக்கல்''' ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம் (நித்திரை) கொள்ளும் முன்னும் பற்களை விளக்கல்/துலக்கல் நன்று. பற்களை விளக்கல் [[பற்சொத்தை]] மற்றும் பிற நோய்கள் பற்களுக்கும் [[ஈறு]]களுக்கும் வராமல் தடுக்க உதவுகின்றது.
 
 
[[பகுப்பு:அன்றாட வாழ்வியல்]]
[[பகுப்பு:பல்]]
[[பகுப்பு:தன்னுடல் தூய்மை]]
"https://ta.wikipedia.org/wiki/பல்_துலக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது