ரசீத்தல்தீன் அமாதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
 
==வாழ்க்கை==
[[File:Mongol soldiers by Rashid al-Din 1305.JPG|thumb|ரசீத்தல்தீனின் ''ஜமிசமி அல்-தவரிக்'' நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள மங்கோலிய வீரர்கள், 1305-1306.]]
ரசீத்தல்தீன்இரசீத்தலுதீன், அமாதான் நகரத்திலுள்ள பாரசீக யூதஇயூத குடும்பத்தில் பிறந்தார். இது தற்போதைய அமாதான் மாகாணத்தில் உள்ளது. இவரது தாத்தா ஈல்கானரசை நிறுவிய ஆட்சியாளரான குலாகு கானின் அவையில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றினார். ரசீத்தல்தீனின் தந்தை அவையில் ஒரு மருந்து தயாரிப்பாளராக பணியாற்றினார். இவர் தனது 30 ஆவது வயதின் போது இஸ்லாம்இசுலாம் மதத்திற்கு மாறினார்.<ref>George Lane, ''Genghis Khan and Mongol Rule,''Hackett Publishing , 2009 p.121.</ref>
 
ரசீத்இரசீத்து ஒரு மருத்துவராக பயிற்சி செய்தார். குலாகுவின் மகனான அபகா கானின் ஆட்சியின் போது இவர் சேவை செய்ய ஆரம்பித்தார். கஸ்வினுக்குகசுவினுக்கு அருகிலுள்ள சுல்தானியேவில், ஈல்கானரசு அவையில் பெரிய விசியராக இவர் பதவிக்கு உயர்ந்தார். இவர் விசியர் மற்றும் மருத்துவராக ஈல்கானரசு பேரரசர்கள் கசன் மற்றும் ஒல்ஜைடுஒல்சைடு ஆகியோரின் கீழ் சேவை செய்தார். அபு சயத் பகதூர் கானின் ஆட்சியின் போது இவர் அரசவை சூழ்ச்சிகளில் மாட்டிக் கொண்டார். அங்கிருந்த அமைச்சர்கள் இவரது 70 வயதின் போது இவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். இவரது மகன், கியாசல்தீன் இபின் ரசீத்தல்தீன் இவருக்குப் பிறகு சிறிது காலத்திற்கு விசியராகப் பணியாற்றினார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ரசீத்தல்தீன்_அமாதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது