தேசிய ஜனநாயகக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
* ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவியும் முன்னாள் தமிழக முதல்வர் [[ஜெயலலிதா]]வின் இழுபறியால் இக்கூட்டணி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை அவர் விலக்கி கொள்ள 13 மாதங்களில் [[பாஜக]] ஆட்சியை இழந்தது.
* பின்பு இந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பிரதான எதிர்கட்சியான [[பாஜக]]விற்கு எதிரான கொள்கை உடைய [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] அன்றைய தலைவரும், தமிழக முதல்வருமான [[மு. கருணாநிதி]] அவர்கள் தனது கட்சியின் ஏகோபித்த ஆதரவை வழங்க [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999|1999 நாடாளுமன்ற தேர்தலில்]] ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் [[பாஜக]] கட்சியின் பிரதமராக [[வாஜ்பாய்]] தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
* அதன் பின் [[இந்தியப்பொதுத்தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004 நாடாளுமன்ற தேர்தலில்]] அதன் பிரதான எதிர்க்கட்சியான [[காங்கிரஸ் கட்சி]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.
* பின்பு 10 வருடங்கள் கழித்து [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 நாடாளுமன்ற தேர்தல்]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019 நாடாளுமன்ற தேர்தலில்]] [[பாஜக]] கட்சியின் பிரதமர் வேட்பாளரான [[நரேந்திர மோடி]] தலைமையில் தொடர் வெற்றி பெற்று தொடர் ஆட்சி செய்து வருகிறார்.
* இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை ''[[பாஜக|பா.ஜ.க]]'' தலைமையிலான '''தேசிய ஜனநாயக கூட்டணி''' நிருபித்தது.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஜனநாயகக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது