ஐடியா செல்லுலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
 
வரிசை 11:
20 மார்ச் 2017 அன்று, ஐடியா மற்றும் வோடபோன் இந்தியா இரு நிறுவனங்களையும் இணைக்க அந்தந்த வாரியங்கள் ஒப்புதல் அளித்ததாக அறிவித்தன. இந்த இணைப்புக்கு ஜூலை 2018 இல் தொலைத்தொடர்பு துறையின் ஒப்புதல் கிடைத்தது. ஆகஸ்ட் 30, 2018 அன்று, வோடபோன் ஐடியா இணைப்புக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இறுதி ஒப்புதல் அளித்தது.<ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-news/nclt-gives-go-ahead-to-idea-vodafone-merger/articleshow/65616161.cms|title=NCLT gives go-ahead to Idea-Vodafone merger|last=Parbat|first=Kalyan|date=2018-08-31|work=The Economic Times|access-date=2018-09-01|last2=Sengupta|first2=Devina}}</ref> இணைப்பு 31 ஆகஸ்ட் 2018 அன்று நிறைவடைந்தது, மேலும் புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு வோடபோன் ஐடியா லிமிடெட் என்று பெயரிடப்பட்டது.<ref>{{cite web|title=Idea approves merger with Vodafone India, to create India's largest telco|url=http://economictimes.indiatimes.com/news/companies-a-z/corporate-trends/idea-approves-merger-with-vodafone-india-to-create-indias-largest-telco/articleshow/57726194.cms|website=The Economic Times|accessdate=20 March 2017}}</ref><ref>{{cite web|last1=Kurup|first1=Rajesh|title=Idea Cellular board approves merger with Vodafone India; shares tank 9%|url=http://www.thehindubusinessline.com/info-tech/idea-cellular-board-approves-merger-with-vodafone-india/article9591707.ece|website=The Hindu Business Line|accessdate=20 March 2017|language=en|date=20 March 2017}}</ref><ref name="BSE Disclosure">{{cite web |title=Disclosure under Regulation 30 of SEBI (LODR) Regulations, 2015 |url=https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/30efb0f1-67b4-40d7-b7e8-d1c60104dd50.pdf |website=BSE |publisher=BSE |accessdate=31 August 2018 }}{{Dead link|date=அக்டோபர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
இந்த இணைப்பு மூலம்சந்தாதாரர் மற்றும் வருவாயால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாகியது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வோடபோன் குழுமம் ஒருங்கிணைந்த நிறுவனத்தில் 45.2% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 26% பங்குகளையும், மீதமுள்ள பங்குகள் பொதுமக்களும் வைத்திருப்பார்கள். ஐடியா முன்பு ஸ்பைஸ் டெலிகாம் என்ற பெயரில் இயங்கும் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை ரூ .2,700 கோடிக்கு வாங்கியது.<ref>{{cite web |url= http://www.pluggd.in/indian-telecom-industry/idea-tmi-acquires-spice-telecom-1805 |title= Idea acquires Spice Telecom |publisher= Plugged.in |access-date= 2019-11-04 |archive-date= 2012-04-04 |archive-url= https://web.archive.org/web/20120404114625/http://www.pluggd.in/indian-telecom-industry/idea-tmi-acquires-spice-telecom-1805/ |dead-url-status= dead }}</ref>
 
== வலைதள ஒருங்கிணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐடியா_செல்லுலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது