தெற்கு சூடான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
வரிசை 70:
}}
[[File:SouthSudanStates.svg|right|thumb|300px|தெற்கு சூடானின் 10 மாகாணங்கள்]]
'''தெற்கு சூடான்''' (''South Sudan'', அதிகாரபூர்வமாக '''தெற்கு சூடான் குடியரசு'''<ref>{{Cite web |url=http://www.forbes.com/feeds/ap/2011/07/08/general-af-south-sudan-independence_8556235.html |title=South Sudan becomes world's newest nation - Forbes.com<!-- Bot generated title --> |access-date=2011-07-12 |archive-date=2011-07-12 |archive-url=https://web.archive.org/web/20110712012350/http://www.forbes.com/feeds/ap/2011/07/08/general-af-south-sudan-independence_8556235.html |dead-url-status=live }}</ref>), [[கிழக்கு ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு [[நிலம்சூழ் நாடு|நிலம்சூழ்]] நாடாகும். இதன் தலைநகர் [[யூபா]]. தெற்கு சூடானின் எல்லைகளாக, கிழக்கே [[எத்தியோப்பியா]]; தெற்கே [[கென்யா]], [[உகாண்டா]], [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு]]; மேற்கே [[நடு ஆப்பிரிக்கக் குடியரசு]]; மற்றும் வடக்கே [[சூடான்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. [[வெள்ளை நைல்]] நதியால் உருவாக்கப்பட்ட பெருமளவு சதுப்பு நிலங்கள் இங்குள்ளன.
 
தெற்கு சூடான் நாடு ஆரம்பத்தில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] மற்றும் [[எகிப்து|எகிப்தியரின்]] கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ-எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. பின்னர் [[1956]] ஆம் ஆண்டில் [[சூடான்|சூடான் குடியரசின்]] ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. சூடானில் இடம்பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து [[1972]] ஆம் ஆண்டில் இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக [[1983]] ஆம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் இடம்பெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை அடுத்து [[2005]] ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாடு உருவானது. அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. [[2011]] ஆம் ஆண்டு சனவரியில் இங்கு இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து [[2011]] [[சூலை 9]] ஆம் நாள் உள்ளூர் நேரம் அதிகாலை 12:01 மணிக்கு தனிநாடானது. கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்<ref name="BBC">{{cite web |url= http://www.bbc.co.uk/news/world-africa-14089843 |title=South Sudan becomes an independent nation |first=|last=|work=பிபிசி|year=2011 |accessdate=9 சூலை 2011}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_சூடான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது