பார்த்தால் பசி தீரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
வரிசை 98:
 
== வெளியீடு ==
பார்த்தால் பசி தீரும் திரைப்படம் 1962 ஆண்டு சனவரி 14 தைத் திருநாளில் வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதுடன் வசூலும் குவித்தது.<ref name="வெற்றி படம்">{{Cite web |date=16 சனவரி 2019 |title=நடிகர் திலகமும் பொங்கல் ரிலீஸ் படங்களும்! |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/151401-.html |accessdate=27 மே 2021 |archive-url=https://archive.is/20210527065847/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/151401-.html |archivedate=2021-05-27 |dead-url-status=live }}</ref> இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் ''பவித்ர பிரேமா'' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 3, 1962 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியிடப்பட்டது.<ref>{{Cite news |date=3 மார்ச் 1962 |title=பவித்ர பிரேமா |page=1 |work=ஆந்திரா பத்ரிக்கா |url=https://www.pressacademyarchives.ap.nic.in/newspaperframe.aspx?bookid=28225 |access-date=2021-05-03 |archivedate=2021-05-03 |archiveurl=https://web.archive.org/web/20210503054741/https://www.pressacademyarchives.ap.nic.in/newspaperframe.aspx?bookid=28225 |url-status=dead }}</ref>
 
சாவித்ரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என மூன்று நாயகிகள் நடித்த இப்படம் சிறு பிரச்சனையை ஏற்படுத்தியது, திரைப்பட ஆரம்ப தலைப்பில் யார் பெயரை முதலில் போடுவது என்று. ஏ.வி.எம். செட்டியார் நூதன முறையில் பெயர் தலைப்பு வெளியிட்டார். 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று எழுதப்பட்ட தலைப்பில் முதலில் சரோஜாதேவி, அடுத்து சிவாஜி, மூன்றாவதாக ஜெமினி, நாலாவதாக சாவித்ரி என புகைப்படங்களைக் காட்டினார்கள். நாயக நாயகியருடன் கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா, சவுகார் ஜானகி, சி.கே.சரஸ்வதி மற்றும் இரு வேடங்களில் குட்டி கமலின் தோற்றம் ஆகியனவும் இடம் பெற்றன.
"https://ta.wikipedia.org/wiki/பார்த்தால்_பசி_தீரும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது