அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
{{Infobox Anthem
|title = அமர் சோனர் பங்களா<br>আমার সোনার বাংলা
|transcription = Amar Shonar Bangla
|english_title = My Golden Bengal
|image = Tagore3.jpg
|image_size =
|until =
|sound = Amar Shonar Bangla instrumental.ogg
|sound_title = அமர் சோனர் பங்களா (Instrumentalவாத்தியம்)
}}
'''அமர் சோனர் பங்களா''' (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை [[1906]] ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். [[1905]] ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. [[1972]] ஆம் ஆண்டு [[வங்காள தேசம்|வங்கத்தேசம்]] [[பாகிஸ்தான்|பாகிசுதானிடம்]] இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. [[ஜன கண மன|சன கண மன]] எனத் தொடங்கும் தாகூரின் பாடல் [[இந்தியா]]வின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
1,20,997

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/357581" இருந்து மீள்விக்கப்பட்டது