வல்லபாச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
வரிசை 13:
}}
'''வல்லபாச்சாரியார்''' (''Vallabhacharya'', [[1479]] – [[1531]] [[இந்து]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் [[காசி]]யில் பிறந்தார். [[தென்னிந்தியா]]விற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருட்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.<ref>{{Cite web |url=http://vallabhkankroli.org/Shuddha-advaita_Brahmvaad.html |title=Shuddha-advaita Brahmvaad - Philosophy of Shree Vallabhacharyaji |access-date=2007-09-27 |archive-date=2007-09-27 |archive-url=https://web.archive.org/web/20070927190853/http://vallabhkankroli.org/Shuddha-advaita_Brahmvaad.html |dead-url-status=live }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லபாச்சாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது