சொலவடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
→எடுத்துக்காட்டுக்கள்: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21:
:கொண்டவன் சரியா இருந்தா
:கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்
----
:வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து
:கான்டா மிருகம்னு பேரு வச்சானாம்
----
:ஆட தெரியாதவனுக்கு
:மேட கோணளாம்
----
:எங்கயோ போர மாரியாத்தா
:எம்மேல வந்து ஏராத்தா
----
:கேக்குரவன் கேனப்பயளா இருந்தா
:கேப்பையில நெய் வடியுமாம்
== வெளி இணைப்புகள் ==
|